கமலுக்கே அதிர்ச்சி! ரஜினி கொடுத்த அழுத்தம்?"தலைவர் 173ல் படத்திலிருந்து சுந்தர். சி விலகியது இதனால் தானா?
சென்னை: தமிழ் சினிமாவில் இப்போ பெரிய அதிர்ச்சி அலை கிளம்பி இருக்கு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்க இருந்த தலைவர் 173 படத்துல இருந்து, இயக்குநர் சுந்தர். சி திடீர்னு விலகி இருக்காரு. "தவிர்க்க முடியாத காரணங்கள்"...
