news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சினிமா

மொத்தம் 1486 பதிவுகள்

“அப்பா நலமாக உள்ளார்” – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈஷா தியோல்

11 Nov, 2025

தர்மேந்திரா பழம்பெரும் இந்திய நடிகர் தர்மேந்திரா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டதாக பல வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், தனது தந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் பதிவ...

நாயகன் | இளையராஜா கரங்களில் உயிர்பெற்ற ஆன்மா!

10 Nov, 2025

சில திரைப்படங்கள் காலம் கடந்தும் cult ஆக நிலைபெறும். கதையால், ஆக்கத்தினால், இசையால், தாக்கத்தினால், நிசப்தத்தின் இடைவெளிகளில் பிறக்கும் சத்தமற்ற உணர்வுகளால் மண் மூடிய விதையாக உயிர்ப்புடனே இருக்கும். மணிரத்னத்தின் 'நாயகன்' அப்படியான ஒரு திரைப்படம். ...

பிக் பாஸ் வீடு: இந்த வாரம் டபுள் எவிக்ஷன்.

08 Nov, 2025

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடைபெற்றுள்ள...

நடிகர் அருள்நிதி காலில் அறுவை சிகிச்சை – முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்திப்பு

08 Nov, 2025

அருள்நிதி தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. வம்சம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி, டிமாண்டி காலனி, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆறாது சினம் போன்ற நல்ல படங்களில் நடித்த...

சமந்தா – ராஜ் நிடிமோரு ஜோடி போட்டோ வைரல்! காதல் உறுதி?

08 Nov, 2025

நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர்கள் ஜோடியாக வெளியில் செல்லும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் காதலை பற்றி சமந்தா வாய்திறக்காமல் தான...

ரசிகர்கள் வரவேற்பில் ஆண்பாவம் பொல்லாதது-வசூலில் மாபெரும் வளர்ச்சி!

07 Nov, 2025

சின்ன பட்ஜெட்டில் தயாரானாலும் தரமான கதைக்களத்தை கொண்டு நிறைய படங்கள் வெளியாகின்றன. ரசிகர்களும் நடிகரோ, பட்ஜெட்டோ பெரிதல்ல கதை தான் முக்கியம் வகையில் நிறைய படங்களை வெற்றிப்பெற வைத்துள்ளனர். அப்படி ஒரு தரமான கதைக்களத்தை கொண்டு அண்மையில் வெளியான படம் த...

தமிழகத்தில் மட்டும் ரூ. 74 கோடி! – காந்தாரா வசூலில் மாபெரும் வெற்றி!

07 Nov, 2025

காந்தாரா சாப்டர் 1 கன்னடத்தில் 2022ஆம் ஆண்டு வெளிவந்து உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் காந்தாராஇப்படத்தில் ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். உலகளவில் இப்படம் ரூ. 855 கோடி வசூல் செய்து, 2025ஆம் ...

மணிரத்னம் அடுத்த காதல் படம் – சிம்புவுக்கு பதில் விஜய் சேதுபதி!

06 Nov, 2025

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் 'தக் லைப்'. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தோல்வியை தழுவியது. இதனால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப மணிரத்னம் களமிறங்கி உள்ளார். இளைஞர்களை கவரும் வகையில் ஒரு ...

அதிரடி தகவல்! முழுக்க அரசியல் படம் அல்ல – ஆக்‌ஷனில் மெர்சல் அடிக்கிறாராம் தளபதி!

06 Nov, 2025

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா ...

தற்கொலை முயற்சி குற்றச்சாட்டு மீது விளக்கம் அளித்த தொகுப்பாளினி அர்ச்சனா!

05 Nov, 2025

தற்கொலைக்கு முயன்றேனா? வதந்திக்கு பதிலடி கொடுத்த தொகுப்பாளினி அர்ச்சனா.. விஜே அர்ச்சனா சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாறி பிரபலமானவர் தான் விஜே அர்ச்சனா சந்தோகி. 2004ல் வினீத் முத்துகிருஷ்ணன் எ...

வெறும் 11 மாதத்தில் விஜய் டிவி புகழ் மகளின் புதிய சாதனை! – சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்

05 Nov, 2025

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி ஷோக்களில் கலக்கப்போவது யாரு, சிரிப்பு டா, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். காரணம் சிரிக்க மறந்த மக்களையும் இந்த நிகழ்ச்சிகள் நிறைய சிரிக்க வைத்துள்ளது. இந்த ஷோக்கள் மூலம் தனது காமெடி திறமை...

நெப்போலியன் Vs விஜய் : இருவருக்கும் இடையே என்ன பஞ்சாயத்து? பிரபலம் சொன்ன உண்மை..

02 Nov, 2025

Problem Between Napoleon And Vijay : தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக இருந்தவர், நெப்போலியன். இவருக்கும் விஜய்க்குமிடையே சண்டை என்பது பலருக்கும் தெரியும். ஆனால் என்ன சண்டை என்பது யாருக்காவது தெரியுமா? இதோ அது குறித்த முழு விவரம். Problem Betwe...