இளையராஜா- வைரமுத்து பிரிய என்ன காரணம் தெரியுமா? ரகசியம் உடைத்த கங்கை அமரன்
சென்னை: இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிய காரணம் என்ன என்பது குறித்து கங்கை அமரன் ஒரு விழாவில் தெரிவித்துள்ளார். "ஊமை விழிகள்" படத்தின் பின்னணி இசை பார்த்த பிறகுதான் இளையராஜா தனது பின்னணி இசையில் புதிய ஸ்டைலை உருவாக்கினார் என்றும் கங்கை அமரன் தெரிவ...
