என்னது.. இளையராஜா மருமகளா? நல்ல வேளை தப்பிச்சாரு .. செய்யாறு பாலு சொன்னதை கேளுங்க
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த 'Mrs & Mr' படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில், 'சிவராத்திரி தூக்கம் ஏது' என்ற பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளைய...
