நான் நடிகை என்பதே கணவருக்கு தெரியாது - மனம் திறந்த அமலாபால்
"தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்த அமலாபாலுக்கும், இயக்குநர் விஜய்க்கும் கடந்த 2014-ம் ஆண்டில் திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. அதன்பிறகு படங்களில் நடிப்பதை அமலாபால் குறைத்தார். பின்னர் தொழில் அதிபர் ஜெகத் தேசாய் என்பவ...
