அந்த நடிகருடன் வாழ ஆசைப்பட்டார் ஸ்ரீதேவி.. ஆனால் அது நடக்கவில்லை.. கடைசியில் என்ன ஆனது தெரியுமா?
சென்னை: நடிகை ஸ்ரீதேவி கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தியவர். அங்கு அவருடன் நடிப்பதற்கு நடிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டனர். அந்த அளவுக்கு அவர் மீதான கிரேஸ் பாலிவுட்டில் இருந்தது. அங்கு தனக்கு தொடர்ந்து வ...
