ரூ.1.5 லட்சம் லெஹங்காவில் ஜொலித்த ஜான்வி கபூர்
விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலர் பங்கேற்றாலும் ஜான்விகபூர் அணிந்து வந்த... அணிந்து வந்து இருந்த ஆடை தோற்றம்தான் பிரமிக்க வைத்தது. பாலிவுட் திரை உலகில் இளம் நடிகைகளில் ரசிகர்களை நடிப்பில் மட்டுமல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் தனது கவர்ச்சி கலந்த பேஷன் தோ...
