BB Tamil 8 Day 43: ‘அவன பார்த்தா ஒரு மாதிரியாவுது’ - தர்ஷிகாவின் மண்டைக்குள் பட்டாம்பூச்சி- (வீடியோ இணைப்பு)
பெண்கள் அணிக்கு இடம் மாற சத்யா முன் வந்தார். “அடுத்த வாரம் நான் போறேன்” என்று உறுதியேற்றார் அருண். வீடு மாறியது, வாஸ்து படி பெண்களுக்கு சரியில்லை போல. ஷாப்பிங் செய்ததில் பயங்கர சொதப்பல். டாஸ்க் தருவதிலாவது சுவாரசியம் காட்டுவார்கள் என்று பார்த்தால்...
