news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சினிமா

மொத்தம் 1486 பதிவுகள்

கோட் படத்தில் நடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

05 Sep, 2024

விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் படக்குழுவினர் பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு...

பிக் பாஸ் சீசன் 8 தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி

04 Sep, 2024

"தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். ...

அறையில் 8 பேர்...! பாய்ந்து புடவையை உருவினார்கள்!

04 Sep, 2024

மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சார்மிளா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ’காலம் மாறிப்போச்சு’ என்ற படத்தினை மலையாளத்தில் ரீமேக் செய்து, நான் அந்த படத்தில் நடித்திருந்தேன். அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஆரம்பத்தில் தான் கேட்பார்கள், ஆனால்...

லண்டனில் இருந்து பாரிஸ் நகருக்கு ரெயிலில் பயணித்த வீடியோவை பகிர்ந்த இளையராஜா

03 Sep, 2024

"இசைஞானி இளையராஜா லண்டனில் இருந்து பாரிஸ் நகருக்கு ரெயில் பயணம் மேற்கொள்ளும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் 'ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. தமிழ் திரைத்துறையில் பல ஆண்டுகளாக முன்...

234 கிமீ வேகத்தில் ஆடி கார் ஓட்டிய அஜித்குமார்

28 Aug, 2024

"தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுபவர். அஜித்குமார் அதிவேகமாக கார் ஓட்டும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் பரவி வைரலாகும். அவ்வகையில், அஜித் குமார் அவரது ஆடி காரில் 234 கி.மீ வேகத்தி...

ரஜினி, பிரபாஸ், ஷாருக் இல்லை... ரூ.1,650 கோடி சொத்து வைத்திருக்கும் நடிகர் யார் தெரியுமா?

25 Aug, 2024

சூப்பர் ஸ்டார்களில் ஒருவர், சமீபத்தில் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஆவார். இவர், சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரைப்படங்கள் மட்டும் இன்றி, தென்னிந்திய நடிகர்களும் அண்மை காலமாக தேசிய அளவில் நல்ல வரவ...

வைரலாகும் ‘தங்கலான்’ மேக்கிங் வீடியோ!

18 Aug, 2024

"சென்னை,இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' படத்தில் நாயகனாக விக்ரம் நடித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இப்படம் உலகளவில் வெளியாகி்யுள்ளது. கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக...

நடிப்பில்மிரட்டிய விக்ரம்! முதல்நாளில் இத்தனை கோடிகள் வசூலா? ராயனை பின்னுக்குத்தள்ளி தங்கலான் சாதனை!

17 Aug, 2024

நடிகர் விக்ரமின் தங்கலான் பட முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி, ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. பா ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவான தங்கலான் திரைப்படம் நேற்று வெளியானது. விக்ரம் மட்டுமல்லாது, பார்வது, பசுபதி, ...

பொன்னியின் செல்வன்-1: தேசிய விருது வென்ற நடிகர், நடிகைகளுக்கு பரிசுத்தொகை விவரங்கள்

17 Aug, 2024

கடந்த 2022ஆம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றது. சிறந்த தெலுங்கு படத்திற்கான விருதை கார்த்திகேயா-2 பெற்றது. சிறந்த நடிகைக்கா...

ஒரு வார்த்தை பேச ரூ.75 லட்சம் சம்பளம் - ஷாருக்கான், பிரபாஸை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்!

16 Aug, 2024

திரைப்படத்தில் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் ரூ.75 லட்சத்தை ஒரு நடிகர் சம்பளமாக வாங்கியுள்ளார். இது உலகில் எந்த ஒரு நடிகரும் வாங்காத அதிக சம்பளமாகும். மேட்ரிக்ஸ் 2 மற்றும் 3 திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் கீது ரீவ்ஸ் (Keanu Reeves) சுமார் ரூ.450 ...

ஏ.ஆர்.ரகுமானுக்கு 7வது தேசிய விருது- முழு விவரம்

16 Aug, 2024

"70-வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2022-ல் சினிமாத்துறையில் சிறந்து விளங்கிய படங்கள், நடிகர்கள், நடிகைகள், சிறந்த இசையமைப்பாளர்கள், சிறந்த பின்னணி இசைக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக சிறந்...

4 இந்திய தேசிய திரைப்பட விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன்

16 Aug, 2024

இந்திய தேசிய திரைப்பட விருதுகள் இன்று வெள்ளிக்கிழமை (16) அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் திரைப்படமாக, மணிரத்னம் தயாரித்து இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 தெரிவு செய்யப்பட்டது. இந்த படத்துக்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2022ம் ஆண்டுக்க...