தங்கலான்பட விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது?
அரசியல், மாய யதார்த்தவாதம், புனைவு, வரலாறு, தங்கலான் கதாபாத்திரத்தின் மனவோட்டம் போன்ற பல அடுக்குகளை இணைக்கும் பணியில் இரண்டாம் பாதியின் திரைக்கதை சறுக்குகிறது. 1850-ம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டம் வேப்பனூர் கிராமத்தில் தன் மனைவி கங்கம்மா (பார்வதி) மற...
