கதையே வேண்டாம்.. தமன்னாவை ஆட வைத்தால் படம் ஹிட் ஆகிவிடும்' - பார்த்திபன்
"பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' திரைப்படம் கடந்த ஜூன் 12 ஆம் தேதி 'இந்தியன் 2' படத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் 'டீன்ஸ்' படத்தின் புரோமோசனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பார்த்திபன் பேசியுள்ள கருத்து தற்போது வைரல...
