கேப்டன் - இரு துருவங்களுக்கு இடையே சாதித்து காட்டிய ஹீரோ
"1952 ஆகஸ்ட் 25 அன்று மதுரையில் அழகர்சாமி, ஆண்டாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார், விஜயகாந்த். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் விஜயராஜ்.செல்வாக்கான விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், திரைத்துறையில் கதாநாயகனாக நடிக்க விரும்பி 70-களின் மத்தியில் செ...
