யாழில் நடிகை ரம்பா
தென்னிந்திய நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாகக் கொண்ட கனடா முதலீட்ட...
