Bigg Boss 7: பூகம்பம் டாஸ்கில் தோற்றதால் வெளியேற்றபட்ட இரண்டு போட்டியாளர்கள்.. யார் தெரியுமா?- (வீடியோ)
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமலஹாசன் பிக்பாஸ் சீசன் 7ல் அடிக்கடி சொல்லும் வசனம். வீட்டை பிக்பாஸ் வீடு ஸ்மால் பாஸ் வீடு என்று இரண்டாகப் பிரித்து போட்டியாளார்களுக்கிடையே பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பலவித டாஸ்கையும் கொடுத்து வந்தார் பிக்பாஸ். இ...
