4 தேசிய விருதுகள் பெரிய விஷயமில்லை.. அந்த பணம் தான் எனக்கு முக்கியம்.. மம்மூட்டி பளிச்
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முடிசூடா மன்னனாக இன்றும் முன்னணியில் உள்ள நடிகர் மம்மூட்டி இதுவரை 4 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று கெத்துக் காட்டி வருகிறார். பல நூறு கோடிகளுக்கு சொத்துக்களை கொண்டுள்ள மம்மூட்டி தனது சொத்துக்கள் மற்றும்...
