ஒரு வணக்கத்தால் வந்த வினை.. கவுண்டமணி சூட்டிங் ஸ்பாட்டில் செய்த செயல்.. நடிகை விசித்திரா எமோஷனல்
sசென்னை: நடிகை விசித்ரா தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் தன்னை பற்றி வந்த வதந்திகள் குறித்து முதல் முறையாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். நடிகர் கவுண்டமணியோடு நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் கவுண்டமணிக்கும் தனக்கும் ஏற்பட்ட சண்டை குறி...
