news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சினிமா

மொத்தம் 1486 பதிவுகள்

கோபத்தால் பிரிந்த நட்பு... சிவாஜியை தனது பாடலால் அழ வைத்த கண்ணதாசன்

09 Sep, 2023

கோபத்தால் பிரிந்த நட்பு... சிவாஜியை தனது பாடலால் அழ வைத்த கண்ணதாசன் நடிப்பில் சிவாஜி முத்திரை பதித்தது போல் பாடல்களில் முத்திரை பதித்த கவியரசர் கண்ணதாசன். வாழ்க்கையின் தத்துவங்களை தனது பாடல்கள் மூலம் ஒலிக்க செய்தவர் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என...

நடிகர் மாரிமுத்து காலமானார்

08 Sep, 2023

திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் பிரபலமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் மிகவும் பிரபலமானவர். அண்மையில் வெளிய...

நடிகர் R.S.சிவாஜி காலமானார்

02 Sep, 2023

நடிகர் R.S.சிவாஜி உடலநலக் குறைவு காரணமாக இன்று (02) காலை காலமானார். அவருக்கு வயது 66. இவர் அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம், கார்கி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நேற்று (01) சென்னை உலக சினிமா விழாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் ச...

இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய நயன்தாரா.. இரட்டைக் குழந்தைகளுடன் அசத்தல் எண்ட்ரி

31 Aug, 2023

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, ரஜினி, விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிக...

மேடையிலேயே நடிகைக்கு முத்தம் கொடுத்த இயக்குநர்

30 Aug, 2023

சினிமா நிகழ்ச்சி மேடையில் இயக்குநர் ஒருவர் நடிகைக்கு முத்தமிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி இயக்கத்தில் ராஜ் தருண் கதாநாயகனாக நடிக்கும் 'திரகபாதர சாமி' என்ற திரைப்படத்தில் நாயகியாக மன்னரா சோப்ரா ந...

தொடர்ந்து வசூல் சாதனை படைக்கும் ஜெயிலர்

25 Aug, 2023

  இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவரா...

கடைசி விவசாயி படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிப்பு

24 Aug, 2023

இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்...

ரஜினி படத்தில் மட்டுமே இது நடக்குது: பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை அதிகாரபூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்

17 Aug, 2023

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போதுவரை உலகம் முழுவதும் ஜெயிலர் படம் 375 கோடி வசூலை கடந்துள்ளாக கூறப்படுகிறது. முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து அவ்வப்போது தகவல்கள...

மோகம் குறையாத காவாலா ஃபீவர்.. யூடியூபருடன் குத்தாட்டம் போட்ட ஜப்பான் தூதர்

17 Aug, 2023

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் படம் வசூலில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி, பெரும் வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் அதிக பிரபலமாகி இருக்கிறது. வெளியானதில் இருந்து காவாலா பாடல் வைரல் ...

விஜய்-க்கு வில்லனாகும் தோனி.. இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்

15 Aug, 2023

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடை...

எம்.ஜி.ஆருடன் மோதல்… சம்பளத்தை உயர்த்திய டி.எம்.எஸ் : எம்.ஜி.ஆர் என்ன செய்தார்?

12 Aug, 2023

எம்.ஜி.ஆர் படத்தில் பாட வாய்ப்பு கிடைக்குமா என்று பல பாடகர்கள் ஏங்கி வந்த காலத்தில், ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று அவரிடமே பாடகர் டிஎம்எஸ் கேட்டது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 1922-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் டிஎம்...

திரைத்துறையில் ஆறு தசாப்தங்களின் ஒப்பற்ற பேரரசர்- கமல்ஹாசனுக்கு ஸ்ருதிஹாசன் வாழ்த்து

12 Aug, 2023

நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் 64-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம...