கவனம் ஈர்க்கும் 'சந்திரமுகி -2' முதல் பாடல்
♠ராகவா லாரன்ஸ் நடித்துள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. ♠இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ...
