இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை- கஸ்தூரி ட்வீட்
சென்னை: மருத்துவ ரீதியாக சில தவிர்க்க முடியாத காரணங்களை தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை செய்யப்பட்டுள்ளது என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த...
