இது ரஜினிக்கு தெரியுமா? ஜெயிலர் விநாயகர்’ சிலை!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஜெயிலர் விநாயகர்’ சிலை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில், வீடுகளிலும்...
