news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சினிமா

மொத்தம் 1486 பதிவுகள்

Legend Saravanan: `பாத்திரக் கடை டு பவர்ஃபுல் ஹீரோ': யார் இந்த லெஜண்ட் சரவணா?

28 Jul, 2022

The Legend : தன்னைப் பற்றி தமிழகத்தையே பேச வைத்த லெஜண்ட் சரவணா யார்? அவர் பின்னணி இதுதான்! கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமாவில் அதிகம் உச்சரித்த பெயர்களில் 'தி லெஜண்ட்' முக்கியமான பெயராக இருக்கும். தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள் ...

காதல், திருமணம், இறுதியில் விவாகரத்து; பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த பின் விவாகரத்து செய்த தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள்

22 Jul, 2022

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து நவம்பர் 18, 2004 அன்று திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி 18 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் 2022 இல் பிரிந்தனர். தனுஷ் - ஐஸ்வர்யா நட்சத்திர ஜோடி போல் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து பிரிந்த பிரபல...

விருதுகளை குவித்த சூரரைப் போற்று

22 Jul, 2022

68- வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு விருதுகளை அறிவித்தது மத்திய அரசு. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப்போனது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு வெளியான தி...

நான் உன்னுடைய பொண்டாட்டியா..? ஆடையில்லாமல் நடிச்சா உனக்கென்ன..! பயில்வான் ரங்கநாதனுடன் ரேகா நாயர் மோதல்!- வீடியோ

22 Jul, 2022

பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்த ரேகா நாயர், தன்னை தரக்குறைவாக விமர்சனம் செய்த பயில்வான் ரங்கநாதனுடன் நடுரோட்டில் வைத்து சண்டை போட்டார். சென்னை இரவின் நிழல் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்த தன்னை தரக்குறைவாக விமர்ச...

விக்ரம் உடன் இணையும் ராஷ்மிகா மந்தனா?

20 Jul, 2022

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படம் சியான் 61. சியான் 61 திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தயாராகி உள்ளது. இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்...

இவர் போன் நம்பர் கிடைக்குமா...ரயிலில் பாடும் பெண்ணை தேடும் இசையமைப்பாளர் டி.இமான்

18 Jul, 2022

சென்னை : இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி.இமான். விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். பிறகு படிப்படியாக வளர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இசையமைக்கும் வ...

நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்

15 Jul, 2022

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குனருமானவர் பிரதாப் போத்தன். தமிழ், மலையாளத் திரைப்படங்களில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்த பிரதாப் போத்தன், இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. பன்னீர் புஷ்பங்கள், அழியாதகோலங்கள் உள்பட 100-க...

`ரூ.25 லட்சம் சம்பளத்துக்கு மனைவியாக இருக்கச் சொன்னார்!"- கண் கலங்கிய நடிகை நீது சந்திரா

15 Jul, 2022

  தன்னை தொழிலதிபர் ஒருவர் மாதம் ரூ.25 லட்சம் சம்பளத்துக்கு மனைவியாக இருக்கும்படி கேட்டதாக நடிகை நீது சந்திரா தெரிவித்துள்ளார். திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்கள் நடப்பது குறித்து பலருமே குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். பாலிவுட் நடிகை நீது ச...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி?

29 Jun, 2022

திரைக்கலைஞர் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு, நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டிருந்தது. இதுதொடர்பான சிகிச்சைக்காக அவர் மருத்...

நடிகை மீனாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

15 Jun, 2022

  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன்பின் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர் நடிகை மீனா. இவர் தமிழில் முதன் முதலில் வெளிவந்த ஒரு புதிய கதை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் என...

"ரூ. 300 கோடி வசூலைத் தொட்ட முதல் கமல் படம்: விக்ரம் சாதனை"

14 Jun, 2022

கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படம் 11 நாள்களில் உலகம் முழுக்க ரூ. 300 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியானது. பட...

‘இங்குதான் அவரை முதலில் சந்தித்தேன்’ - தம்பதியாக பேட்டியளித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்

12 Jun, 2022

நயன்தாராவை முதன்முதலில் சந்தித்த ஓட்டலில், திருமணத்திற்குப் பிறகு முதல்முறையாக தம்பதி சகிதமாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேட்டியளித்தனர். ‘நானும் ரௌடிதான்’ படத்தில் இணைந்து பணியாற்றியதன் மூலம் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் வி...