டி.வி. நடிகை சித்ரா விவகாரம்: கணவரின் சந்தேக பார்வையால் தற்கொலை செய்தது அம்பலம்
டி.வி. நடிகை சித்ரா கடந்த வாரம் செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து நசரத்பேட்டை போலீசார் அவரது கணவர் ஹேம்நாத், சித்ராவின் பெற்றோர், ஓட்டல் ஊழியர்கள், கடைசியாக படப்பிட...
