news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சினிமா

மொத்தம் 1486 பதிவுகள்

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்.... வைரலாகும் புகைப்படம்

07 Oct, 2020

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் புகைப்படத்தை தத்ரூபமாக எடிட் செய்த கரண் ஆச்சார்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கன்னட திரையுலகில் பிரபலமான நடிகரும், ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் உறவினருமான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென ஏற்பட்ட மா...

ரணகளமான பிக்பாஸ் வீடு – கொந்தளித்த அனிதா!

06 Oct, 2020

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த 4ம் தேதி முதல் துவங்கி விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் கவர்ச்சி சர்ச்சை , சண்டை என ஒவ்வொன்றுக்கும் தேடிப்பிடிச்சு ஆளை பொறுக்கிப்போட்டுள்ளனர் விஜய் டிவி. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களுக்கு கொடுத்துள்ள ஸ்க்ரிப்ட் படி...

பிக் பாஸ் சீசன் 4 - வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்கள் விவரம்

05 Oct, 2020

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் முழு விவரம். கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்று தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போத...

Bigg Boss Tamil Season 4 இன்று தொடங்கியது - போட்டியாளர்கள் யார்?

04 Oct, 2020

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்கியுள்ளது பிக் பாஸ் சீசன் 4. கொரோனா பொது முடக்கத்தால் வழக்கத்தை காட்டிலும் இரு மாதங்களுக்குப் பின் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்...

பிக்பாஸ் தர்ஷன் மீது மிரட்டல், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

04 Oct, 2020

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான, தர்ஷன் மீது மிரட்டல், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடல் அழகியும், நடிகையுமான சனம் ஷெட்டி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்க...

திருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு

02 Oct, 2020

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா திருமணத்திற்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். அவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்து...

பிக்பாஸ் போட்டியாளர்கள் யார்?... இணையத்தில் லீக்கான பட்டியல்

30 Sep, 2020

நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் பட்டியல் சமூக வலைத்தளத்தில் லீக்காகி இருக்கிறது. கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான புரோமோ...

தெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா?

28 Sep, 2020

  சச்சின் தெண்டுல்கர் மகள் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சுப்மான்கில் புகைப்படத்தை பகிர்ந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கிரிக்கெட் சகாப்தமான சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா. இவரும் இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் ஒருவரும் காதலிப்பதாக தகவல்...

இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.

28 Sep, 2020

மறைந்த பாடகர் எஸ்.பி.பி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த போது இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்டாராம். இசைக்கும், ஸ்வரங்களுக்கு இடையிலான உறவுதான் எஸ்.பி.பிக்கும், இளையராஜாவுக்கும் இடையிலான நட்பு. இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பாவலர...

அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா... பிக்பாஸை விளாசிய லட்சுமி மேனன்

27 Sep, 2020

    பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக சாடி நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை லட்சுமி மேனன் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அதுகுறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சம...

முன்கூட்டியே தனது சிலையை வடிவமைத்தவர் பாலசுப்ரமணியம்

27 Sep, 2020

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஜூன் மாதமே தனது சிலையை வடிவமைக்க ஏற்பாடுகள் செய்ததாக சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கொத்தப் பேட்டையைச் சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவ ரி...

எஸ்.பி.பி.யின் இறுதி அஞ்சலியில் நெகிழ வைத்த விஜய்.... வைரலாகும் வீடியோ

27 Sep, 2020

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இறுதி அஞ்சலியில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய், பலரையும் நெகிழ வைத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று காலமானார். இவருக்...