news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சினிமா

மொத்தம் 1486 பதிவுகள்

`எஸ்.பி.பி மரணமும் மருத்துவக் கட்டண சர்ச்சையும்!' உண்மை என்ன?

26 Sep, 2020

) எஸ்.பி.பி குறித்தும், அவரது இறுதி நிமிடங்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவிவருகின்றன. அது தொடர்பான விளக்கம்... பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மரணம் இந்திய இசை ரசிகர்களைத் தீரா துயர்கொள்ளச் செய்திருக்கிறது. பலரும் கண்ண...

எஸ்.பி. பாலசுப்ரமணியம் சித்ராவை அழ வைத்தது உங்களுக்கு தெரியுமா?

26 Sep, 2020

"நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்…தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…" இந்த அழகிய பாடலுக்கு உயிர் கொடுத்த எஸ். பி. பாலசுப்ரமணியம் இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவர் பாடியதுபோல அவரின் தமிழ் பாடல்கள் மட்டுமல்ல பிற மொழி பாடல்களையும் பல்லாண்டுகா...

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து நடிகர் கமல்ஹாசன் உருக்கம்!

26 Sep, 2020

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் (செப் 25)திடீர் மாரடைப்பால் காலமானார். 74 வயதான அவர் இதுவரை 45,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத...

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அரசு மரியாதையுடன் அடக்கம் - பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என கட்டுப்பாடு

25 Sep, 2020

சென்னையில் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் சனிக்கிழமை (செப்டம்பர் 26) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் அமலில் உள்ள நிலையில், இறுதி நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 ...

இசையால் என்றென்றும் வாழ்வார்... எஸ்.பி.பி. ஒரு சகாப்தம்

25 Sep, 2020

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரைப்பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை காணலாம். ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் ...

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு - சாவுடன் போராடிய அந்த கடைசி நிமிடங்கள்

25 Sep, 2020

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று மரணத்துடன் போராடிய அந்த கடைசி நிமிடங்கள் தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது. அவரது மரணம் தொடர்பான தகவலை அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை இன்று பிற்பகல் 1.40 மணியளவில் உறுதிப்படுத்தியது. ...

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை இன்று அறிக்கை

25 Sep, 2020

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்...

விஜயகாந்திற்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

24 Sep, 2020

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் திடீரென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட...

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 - அக்டோபர் 4 முதல் ஆரம்பம்

24 Sep, 2020

பிக் பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. மற்ற மூன்று சீசன்களை போலவே இதையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இது தொடர்பாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அதன் டிவிட்டர் பக்கத்தில் க...

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை அறிக்கை

24 Sep, 2020

திரைப்பட பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் சேர்க்கப்பட்டுள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை இன்று மாலை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் ...

200 பெண்களுடன் தொடர்பு... வில்லன் நடிகர் மீது பாயல் கோஷ் புகார்

22 Sep, 2020

வில்லன் நடிகருக்கு 200 பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று நடிகை பாயல் கோஷ் புகார் கூறியுள்ளார். தமிழில் தேரோடும் வீதியிலே படத்திலும் தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்துள்ள பாயல் கோஷ் தமிழில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நட...

வெப் தொடரில் நடிக்கும் ஹிருத்திக் ரோஷன்... சம்பளம் கேட்டு அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்

21 Sep, 2020

புதிய வெப் தொடரில் நடிக்க இருக்கும் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் சம்பளம் கேட்டு பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்தி நடிகர்கள் திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். முன்னண...