news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சினிமா

மொத்தம் 1486 பதிவுகள்

அனுராக் கஷ்யப் பலவந்தமாக பாலியல் உறவு கொள்ள முயன்றார்: நடிகை பாயல் கோஷ் புகார்

21 Sep, 2020

பொலிவூட் திரையுலகின் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் தன்னுடன் பலவந்தமாக உறவு கொள்ள முயற்சி செய்ததார் என நடிகை  பாயல் கோஷ் குற்றம்சுமத்தியுள்ளார்.   மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பாயல் கோஷ். தேரோடும் வீதியிலே படம் மூலம் தமிழ் திரையுலக...

பாத்திரம் கழுவற சேலஞ்ச்... அழைப்பை வெளுத்து வாங்கிய ஷ்ருதி ஹாசன்!

20 Sep, 2020

` `செலிபிரிட்டீஸ் எல்லாம் பாத்திரம் தேய்ப்பாங்களா'னு யாராவது கேட்டா ஆச்சர்யமா இருக்கு." - ஷ்ருதி ஷ்ருதிஹாசன் - அப்பாவைப் போலவே போல்டு அண்டு பியூட்டிஃபுல் ஆளுமை. ஒப்பனையற்ற பேச்சால் எப்போதும் கவனம் ஈர்ப்பவர். சர்ச்சைகளுக்கு பயப்படாத வெளிப்படையா...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம்

19 Sep, 2020

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இம்முறை சிறிய மாற்றம் செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நான்காவது சீசன் அடுத்த மாத...

37 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முடிச்சு... ஹீரோ, ஹீரோயின் அறிவிப்பு

19 Sep, 2020

பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு திரைப்படம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உருவாக இருக்கிறது. ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு. 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது திரையரங்குகளில்...

``என் முதல் பட ஹீரோயின் ஶ்ரீதேவி இல்ல; ஜெயலலிதா...?!'' - இயக்குநர் பாரதிராஜா

18 Sep, 2020

2013-ல் விகடன் வாசகர்களின் கேள்விகளுக்கு பாரதிராஜா அளித்த பதில்கள் இங்கே   `` `என் இனிய தமிழ் மக்களே’னு பாசமாப் பேசுறீங்க. ஆனா, தமிழர்களின் கலாசார அடையாளமான வேட்டி, சட்டையைத் தவிர்த்துட்டு எப்பவும் ஜீன்ஸ், டி-ஷர்ட்லயே இருக்கிறீங்களே... ஏன் ச...

போதை பொருள் பயன்படுத்தும் ஹீரோக்கள் பெயரை சொல்ல தயார் - ஸ்ரீ ரெட்டி அதிரடி

17 Sep, 2020

போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் அனைவரின் பெயரையும் சொல்ல தயாராக இருக்கிறேன் என நடிகை ஸ்ரீரெட்டி அதிரடியாக கூறியிருக்கிறார். திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடந்த சில வாரங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகை ரியா மற்றும்...

பிரபல பாடகியுடன் அனிருத் காதல்?

14 Sep, 2020

  தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், பிரபல பாடகியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உல...

கழுத்தில் பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்திய வனிதா... வைரலாகும் புகைப்படம்

11 Sep, 2020

நடிகை வனிதா விஜயகுமார், தனது கணவர் பீட்டர் பாலுடன் கழுத்தில் பண மாலை அணிந்து வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார். நடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே தி...

தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பேன் - அதிர வைத்த அக்‌ஷய் குமார்

11 Sep, 2020

  பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய் குமார், தான் தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பதாக கூறியுள்ளார். டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அ...

காதலரை கரம் பிடித்த கவர்ச்சி நடிகை... ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என உருக்கம்

11 Sep, 2020

  சர்ச்சைகளுக்கு பெயர்போன பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே தனது காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் ...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது நிபந்தனை!

10 Sep, 2020

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டு 4வது சீசனில் ஒரு சில புதிய நிபந்தனைகள் விதிக்கப்படும் என தெரிகிறது கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை பிக்பாஸ் நிர்வாகம் எடுத...

கவின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த லொஸ்லியா….

10 Sep, 2020

கடந்த ஆண்டில் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதியில் காதலர்களாக வெளிவந்தவர்கள் தான் கவின், லொஸ்லியா. இவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருவதுடன், இருவருக்கும் ஆர்ம...