news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சினிமா

மொத்தம் 1486 பதிவுகள்

இந்தியாவில் மருத்துவராக பணியாற்றுவதற்காக பரீட்சை எழுதினார் ரௌடி பேபி சாய் பல்லவி MBBS

09 Sep, 2020

"தென்னிந்தியத் திரையுலகின் முன்னிலை நடிகைகளில் ஒருவரான சாய் பல்லவி, இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றுவதற்கான பரீட்சை எழுதியுள்ளார். தமிழகத்தின் திருச்சி நகரில் கடந்த திங்கட்கிழமை சாய் பல்லவி இப்பரீட்சையை எழுதினார். இதன்போது, நடிகை சாய் பல்லவி,  ம...

கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை

09 Sep, 2020

பிரபல நடிகை ஒருவர் தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தவர் ஸ்ரவானி. இவர் கடந்த 8 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இந்நி...

இந்த வருஷம் பிக்பாஸ் நிகழ்ச்சியை உங்களால் பண்ண முடியாது - கமலுக்கு சவால் விட்ட மீரா மிதுன்

08 Sep, 2020

இந்த வருஷம் பிக்பாஸ் நிகழ்ச்சியை உங்களால் பண்ண முடியாது - கமலுக்கு சவால் விட்ட மீரா மிதுன்   இந்த வருஷம் பிக்பாஸ் நிகழ்ச்சி உங்களால் பண்ண முடியாது என்று நடிகர் கமலுக்கு நடிகை மீரா மிதுன் வீடியோ மூலம் சவால் விடுத்துள்ளார். இந்த வருஷம் பிக்பாஸ் நிகழ...

"எஸ்.பி.பி கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார்": எஸ்.பி. சரண் தகவல்

07 Sep, 2020

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட காணொளியில், "அப்பாவின் ...

லாஸ்லியா அறிவிப்பால் திரளும் தயாரிப்பாளர்கள்!

06 Sep, 2020

தமிழ் சினிமாவில்வில் நடிகைகளுக்கு பஞ்சம் இல்லை. அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்பவர்களும் பிரபல நடிகைகளாக களம் இறங்கி விட்டனர். அவ் வகையில் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு ரசிகன்களிடையே மாபெரும் மதிப்பைப் பெற்றவர் லாஸ்லிய...

சம்யுக்தா ஹெக்டே: 'கேப்ரே நடனம் ஆடுகிறீர்களா?' - தாக்கப்பட்டதாக கூறும் தமிழ் சினிமா நடிகை

05 Sep, 2020

பெங்களூரு நகரின் பூங்கா ஒன்றில் உடற்பயிற்சி செய்யச் சென்றபோது தானும், தனது நண்பர்களும் தாக்கப்பட்டதாகவும், கவிதா ரெட்டி என்பவரால் கடுமையாக ஏசப்பட்டதாகவும் நடிகை சம்யுக்தா ஹெக்டே புகார் தெரிவித்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில...

கேக் வெட்டி திருமண நாள் கொண்டாடிய பாடகர் எஸ்.பி.பி

05 Sep, 2020

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கவலைக்கிடமாக இருந்தாலும் தற்போது அவரது உட...

பார்க்கில் அரைகுறை ஆடையில் நடனம்... கோமாளி நடிகையை தாக்க முயன்ற பொதுமக்கள்

04 Sep, 2020

பார்க்கில் அரைகுறை ஆடை அணிந்து நடனம் ஆடியதாக கோமாளி நடிகையை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அந்த படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அவர், தொடர...

பிக்பாஸ் சீசன் 4 - பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை

01 Sep, 2020

  விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 4 - பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை வெளிநாட்டு தொலை...

கீர்த்தி சுரேஷின் ஓணம் கிளிக்ஸ் - வைரலாகும் புகைப்படங்கள்

01 Sep, 2020

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கீர்த்தி சுரேஷின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள் நாடு முழுவதும் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கேர...

விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா... வைரலாகும் புகைப்படம்

31 Aug, 2020

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்று...

காதலருடன் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா - எங்கு சென்றார்கள் தெரியுமா?

31 Aug, 2020

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்...