அட்மிரலை சிக்க வைத்த கடிதம்
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, குற்றப் புலனாய்வு பிரிவினரால், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். குருநாகல் மாவட்டத்தின் பொத்துஹெர பகுதியில் 2010 ஆம் ஆண்டு, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 15 வயது ச...
