news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Flash News Fed 001

மொத்தம் 1349 பதிவுகள்

கடன் மீளச்செலுத்துதல் இடை நிறுத்தம் -  இந்திய உதவி மே மாதத்துடன் நிறைவு: சர்வதேச நாணய நிதியம்  (IMF) கடன் வழங்காவிடடின் ஜூனுக்கு பின்னர் இலங்கையின் நிலை என்ன??

16 Apr, 2022

வெளிநாட்டுக்கடன்‌ மீள்செலுத்துகையைத்‌ தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத்‌ தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன்‌ மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து மத்திய வங்கியினால்‌ இந்த தீர்மானம்‌ எடுக்கப்பட்டுள்ள...

விலாடிமிர் புட்டின் செல்வது எந்தப் பாதை ? கொலை காரன் ஹிட்லர் சென்ற பாதை..!

16 Apr, 2022

அன்று 1939 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி நாள். போலந்து எல்லையில் உள்ள " Sender Gleiwitz " என்ற ஜெர்மன் வானொலி நிலையத்திற்குள் போலந்து ராணுவ படையினர் அத்துமீறி நுழைந்தனர். போலந்து இராணுவ படையினர் குறித்த வானொலியின் ஒலிபரப்பு கட்டுப்பாட்டை தங்க...

யாழ்பாண இளைஞர்களும் போராட்டத்தில் குதித்துவிட்டார்கள்! இது ஒரு வித்தியாசமான போராட்டம்!!

15 Apr, 2022

நமது நாட்டில எரிபொருள்,மினசாரம், காஸ், மருந்துபொருட்கள், சாப்பாட்டு சாமான்கள் எதுவும் இல்லை என மக்கள் பெரும் துன்பப்படுகிறார்கள். நாட்டில் பஞ்சம் நிலவுவதாகவும், நாடு திவாலாகிவிட்டதாகவும் நாட்டில் உள்ள ஒருபகுதியினர்கள் வீதியில் இறங்கி போராடுடிக்கொண்ட...

ஓரடியால் உலகை மூன்றாக்கிய புட்டீன்

13 Apr, 2022

இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1949-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பின் ஆரம்ப நோக்கங்களில் முக்கியமானவற்றில் மூன்று: 1. ஐரோப்பாவில் ஜேர்மனியை அடக்கி வைப்பது. 2. இரசியாவின் ஆதிக்கம் வளராமல் தடுப்பது. 3. அமெரிக்காவை ஐர...

ரஷ்யப் பெரு முதலாளிகள் பல்லாயிரம் கோடி டாலர்களை எங்கே ஒளித்து வைத்துள்ளார்கள்?

13 Apr, 2022

5.7 கோடி பிரிட்டன் பவுண்டு மதிப்புள்ள தி அக்சியோமா என்ற அதி நவீன சொகுசுக் கப்பல் இது. தடை விதிக்கப்பட்ட ரஷ்ய பெரு முதலாளி ஒருவருக்கு சொந்தமான இந்த சொகுசுக் கப்பல் ஜிப்ரால்டர் நீரிணையில் பறிமுதல் செய்யப்பட்டது. 5.7 கோடி பிரிட்டன் பவுண்டு மதிப்புள்ள த...

சர்வதேச நாணய சபை இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது உக்கிரப்படுத்துமா?-வி. சிவலிங்கம்

13 Apr, 2022

- அரசியல் கட்;சிகள் மத்தியில் இணக்கமில்லை - அரசியல் யாப்பு மாற்றங்கள் என்ன? - ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க கட்சிகள் தயாரா? - குறைந்தபட்ச பொருளாதார திட்டங்கள் இல்லை. - திறந்த பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட பிரதான கட்சிகள் தயாரா? - சர்வதேச நாணய நிதியத்தி...

இந்தியப் படைகள் வருமா??

13 Apr, 2022

  அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த கட்டத்தில், சமூக ஊடகங்களில் பல பரபரப்பான தகவல்கள், பரவின. இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகிய தகவலும் அவ்வாறானதொன்று தான். இலங்கையில் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து...

இலங்கை திவால் நெருக்கடி: கடன் பிரச்னைக்கு தீர்வு என்ன? அடுத்து என்ன நடக்கப் போகிறது?

12 Apr, 2022

தன்னுடைய கடன்களை உரிய காலத்தில் கட்ட முடியாது என்று அறிவித்திருக்கிறது இலங்கை. இப்படிக் கடன் தவணை தவறுவது, 'ஒரு நாடு திவாலான நிலைமை' என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது? பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கட...

இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுமா??

12 Apr, 2022

    அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையத் தொடங்கிய நிலையில், கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின், பாதுகாப்பு ஆலோசகர்களை அவசரமாகச் சந்தித்திருந்தார் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா. பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாகவும் செயற...

67 செ.மீ உயரமே உள்ள தஞ்சாவூர் குட்டை மாடு; கின்னஸ் சாதனை படைக்குமா? எதிர்பார்ப்பில் விவசாய குடும்பம்

11 Apr, 2022

குட்டை இன மாடுகளில் தாய்ப்பசு பிரிவில் கேராளாவைச் சேர்ந்த மகாலெட்சுமி என்கிற மாடு ஏற்கெனவே 76 செ.மீ உயரத்துடன் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. தற்போது எங்களுடைய பசு, 67 செ.மீ உயரம் மட்டுமே இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் அருகே கட்டியா...

கொந்தளிக்கும் சிங்கள மக்கள்: தமிழ்மக்களின் நிலைப்பாடு என்ன? -நிலாந்தன்

11 Apr, 2022

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் எல்லா இனங்களையும் பாதிக்கின்றன. எனவே அரசுக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர் தமிழர்,முஸ்லிம்கள் ஆகிய மூன்று இன மக்களும் ஒன்று சேரவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எந்த அரசியல் இலக்கை முன்வைத்து அவ்வாறு ஒன்று சேர்ந...

ரஷ்ய அதிபர் புதின் மனைவி, மகள்கள் எங்கே? அவர்கள் என்ன செய்கிறார்கள்?

08 Apr, 2022

ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதின், தனது குடும்பம் தொடர்பான கேள்விகள் வரும்போது அதற்கு விரிவாக பதிலளிப்பதில்லை. 2015 இல் தான் நடத்திய நீண்ட நேரம் நீடித்த செய்தியாளர் கூட்டத்தில், தனது மகள்களின் அடையாளங்கள் குறித்த கேள்விகளை தவிர்த்தார். "எனது மகள்க...