news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Flash News Fed 001

மொத்தம் 1349 பதிவுகள்

திறந்து மூடப்பட்ட யாழ்.கலாச்சார மையம் ? -நிலாந்தன்

08 Apr, 2022

கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பின் மூடப்பட்டுள்ளது என்பதே சரி. இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட அக்கட்டடம் 11 மாடிகளைக் கொண்டது....

யாழில்/மயக்க மருந்து கொடுத்து மைத்துனியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தான் ; நண்பனையும் துஷ்பிரயோகம் செய்ய அனுமதி

07 Apr, 2022

யாழ்ப்பாணத்தில் தனது மைத்துனியான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதுடன், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது நண்பனையும் துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்த குற்றத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அல்லைப்பிட்டி பகுதியில் இ...

உக்ரேன் போர் தாங்கிகளை செல்லுபடியற்றதாக்கிவிட்டதா?

07 Apr, 2022

உக்ரேனில் நடக்கும் போரில் பல தாங்கிகள் அழிக்கப்பட்டும் இயங்க முடியாத நிலையில் கைவிடப்பட்டும் இருப்பது நாளாந்தம் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. உக்ரேனிற்கு தனது படையில் 120 Battalion Tactical Groupsஐ இரசியா நகர்த்தியுள்ளது. ஒரு பட்டாலியன் குழ...

உக்ரேனில் இரசியாவின் நிலை சீனாவின் தைவான் கொள்கையை மாற்றுமா?

06 Apr, 2022

உக்ரேன் இரசியாவின் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆன்இரசியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. தைவான் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது. இன்றும் அதன் ஒரு பகுதி என்றே சீனா சொல்கின்றது. உக்ரேனை ஒரு தனிநாடாக 180இற்கு மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்தத...

புட்டீன் இரும்பு வேலி அமைக்கின்றாரா? பொறியில் சிக்கினாரா?

03 Apr, 2022

உக்ரேனில் நடப்பது அயோக்கிய வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டி என்பதை மனதில் கொண்டு அங்கு நடப்பதைப் பார்ப்போமாக. London School Economics என்னும் பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் உக்ரேனை புட்டீனை மாட்ட வைக்கும் பொறியாக அமெரிக்கா, பிர...

இது பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென்னா?

29 Dec, 2020

நரேந்திர மோடி தனது மனைவி குறித்து பல ஆண்டுகாலமாக அமைதி காத்து வந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களம் கண்டபோது, தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது மனைவி குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக பதிவிட்டார். அதன்படி, தன...

நித்தியானந்தாவின் புதிய தகவல்: இங்குதான் இருக்கிறதா கைலாசா??

18 Dec, 2020

தமிழகத்தில் பிறந்து கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து அதன் கிளைகளை பல நகரங்களில் விரிவுபடுத்திய சாமியார் என தன்னை அழைத்துக் கொள்ளும் நித்தியானந்தா, தான் உருவாக்கியதாக கூறப்படும் கைலாசா வருவதற்கான விசாவுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார்....

நான் இறந்தால் எத்தனை பேர் வருவீர்கள் என நண்பிகளிடம் கேட்டுச் சென்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை

02 Dec, 2020

கிளிநொச்சி பிரமனந்தனாறு  மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.   இச் சம்பவம் நேற்று (01)  பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நேற்று பாடசாலைக்குச் சென்று பரீட்சை எழுதிவிட்டு நண்பிகளுடன் வீடு திர...

LTTE தலைவர் பிரபாகரனின் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர தடையா?

02 Dec, 2020

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கி வருவதாகவும், அவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் பயனர்கள் பலர் குற்றம்சா...

திப்புசுல்தான் இந்துக்களின் கதாநாயகனா, வில்லனா?

20 Nov, 2020

கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடி இந்துக்களின் காயங்களில் உப்பைத் தூவுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று மத்திய அமைச்சர் அனந்த் குமார் சொன்னதை ஒப்புக்கொள்கிறேன். திப்பு சுல்தான் மதச்சார்பற்ற அரசர் அல்ல, லட...

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட உள்ள இலங்கை குடும்பம்

14 Nov, 2020

இலங்கையிலிருந்து சென்று அவுஸ்திரேலியாவில் குடியேறிய நபர் ஒருவர் எதிர்பாராத விதமாக மரணமடைந்ததையடுத்து அவரின் மனைவியும்  பிள்ளைகளும் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   ராஜ் ...

நாகர்கோவில் காசி வழக்கு: 800 பாலியல் காணொளிகளை பறிமுதல் செய்ததா போலீஸ்? அதிர வைக்கும் தகவல்கள்

14 Nov, 2020

பாலியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நாகர்கோவில் காசி தமிழகத்தை தாண்டி பல மாநில பெண்களை ஏமாற்றியதாக சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. குமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்...