சுனிதா: "நரேந்திர மோதியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்"- ஊரடங்கை மீறிய அமைச்சரின் மகனிடம் சீறிய பெண் காவலர்
ஊரடங்கை மீறி வெளியே வந்த குஜராத் அமைச்சரின் மகனை பெண் காவலர் ஒருவர் எச்சரிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சரின் மகன் குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. ஊரடங்கை மீறி பிரகா...
