news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Flash News Fed 001

மொத்தம் 1349 பதிவுகள்

ஈரானால் தவி­டு­பொ­டி­யாக்­கப்­பட்ட அகண்ட இஸ்ரேல் இராஜ்­ஜி­யத்­துக்­கான வடி­வ­மைப்பு

01 Jun, 2026

இஸ்­ரே­லிய செய்­தித்தாளான "தி ஜெரு­சலேம் போஸ்ட்" 2026 மார்ச் 14 ஆம் திகதி வெளி­யிட்­டுள்ள ஒரு தக­வலின் படி சுமார் ஒரு நூற்­றாண்­டுக்கு முன்னர் 1918 ஆம் ஆண்டில் டேவிட் பென் கியூ­ரியன் "நமது நிலம் மற்றும் அதன் பிரா...

பிரபாகரனின் “ஓயாத அலைகள்” தாக்குதல்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாது தப்பி ஓடிய 12 இராணுவத்தினர்!(இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்- சரத் பொன்சேகா பகுதி 8.)

01 Jun, 2026

அன்;;பார்ந்த வாசகர்;களே!கடந்த பகுதியில் ராணுவத்;தின் மத்தியில் போருக்கான உற்சாகம் குன்றியும், அதனால் அரசாங்கத்தின் ஒரு சாரார் மத்தியில் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக பேச்சுவ...

தேசத்தின் குரல்: கருணாவா….? பாலசிங்கமா….?

30 May, 2026

 யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினைவுநாளில் நினைவுப்பேருரையை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நிகழ்த்தியிருந்தார். “சமஸ்டி முறையும் அரசியல் அமைப்பு சீர்திருத்த பாதையும்” என்பது பேராசிரியரின் உரைக்கான தலைப்பு. பீரிஸ் தனது உரைய...

“தர்ம நீதிமன்றம்” மற்றும் சட்டத்தின் சமத்துவம்

29 May, 2026

ஜனாதிபதி அரசாங்கத்தின் புதிய கொள்கை முயற்சி சமூகத்தில் எழுப்பும் கேள்விகள்-சட்டத்தின் முன் அனைவரும் சமமா?“ஒரே சட்டம், ஒரே நாடு என்றால், ஏன் ஒரு மதத்திற்காக தனி நீதிமன்றம்?”-அரசியல் அழுத்தமா? மத அழுத்தமா?ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங...

யூதர்களின் நம்பிக்கை துரோகம்: தலைமையின்றித் தத்தளித்துக்கொண்டிருந்த அரேபியர்களை ஓட ஓட விரட்டி அவர்களின் தேசத்தை அபகரித்துக்கொண்டார்கள். (நிலமெல்லாம் ரத்தம் - 55)

29 May, 2026

பிப்ரவரி மாதம் பதினான்காம் தேதி, 1947-ம் வருடம். பிரிட்டன் அரசு ஒரு முடிவெடுத்தது. 1917-ம் வருடத்திலிருந்து தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீன் விஷயத்தில் உருப்படியான ஒரு தீர்வைக் கண்டறிந்து செயல்படுத்தும் ப...

காங்கேசன்துறை - கொழும்பு சொகுசு ரயில் மோதி பெண் உயிரிழப்பு

28 May, 2026

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு ரயில் மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார்.City & Local Guidesசாலியபுரப் பகுதியில் உள்...

இரு துருவ அரசியல்: ஜனாதிபதி அநுரவும் பெலவத்தை அதிகார மையமும் எதிர்கொள்ளும் வரலாற்று அரசியல் சோதனை

27 May, 2026

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும், ஆளும் கட்சியின் தலைமைக்கும் இடையே அதிகாரம் பிரிக்கப்படும் போது ஆட்சி இயந்திரம் சீர்குலைந்து பேரழிவைச் சந்திப்பது ஒன்றும் புதிய கதையல்ல. கட்ச...

ஈரா­னுக்கு எதி­ரான அமெ­ரிக்க - இஸ்­ரே­லிய போரில் இணைந்­துள்ள ஐக்­கிய அரபு இராச்­சியம்' : மன்­னிக்க முடி­யா­தது என ஈரான் எச்­ச­ரிக்கை

26 May, 2026

1960களில் இர­வோடு இர­வாக வளை­கு­டாவை புரட்டிப் போட்ட, எண்ணெய் செல்­வத்தின் கண்டு பிடிப்­புக்குப் பிறகு, அது­வரை வறு­மையால் பாதிக்­கப்­பட்ட மற்றும் கல்­வி­ய­றி­வற்ற பழங்­குடி நாடோடி ஷேக் இராஜ்­யங்­களின் தொகுப்­பாக...

சிறுமி மீதான துஷ்பிரயோக சம்பவம்…! ; தேரரை பாதுகாக்கின்றதா அரசாங்கம்?

25 May, 2026

அநுராதபுரம் அட்டமாஸ்தானத்தின் தலைமை விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமி துஷ்பிரயோக வழக்கில்  பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றமை நாட்டின் நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கையை இழக்கச்செய்துள்ளதாக  மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விசனம் வெளியிட்ட...

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டார்!

25 May, 2026

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம...

மட்டக்களப்பு சிறை உடைப்பு: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-23

23 May, 2026

-83 ஜூலையின் பின் இந்தியாவுக்கு தம்மை பலமான அமைப்புகளாகக் காட்டுவதில் தான் பிரதான இயக்கங்கள் போட்டியிட்டன. -83 ஜூலைக் கலவரம் இந்திய உதவியை போராளி அமைப்புகளுக்குச் சாதகமாக்கியது. -ஆயுத போராட்டம் மீதும் தமிழ் இ...

கிளிநொச்சியில் 500 இராணுவதினரை சுற்றி வழைத்த புலிகள்! (இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.:இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம்)-பகுதி -7)

22 May, 2026

  அன்பார்ந்த வாசகர்களே! பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவர்களின் நூலின் தமிழாக்கத்தை படிக்கும் உங்களின் கவனத்திற்குச் சில வார்த்தைகள். அவரது நூலில் பல அரசுத் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் தவிர்த்து...