Browsing: Flash News Feed 003

பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார். வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை…

இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி இன்னும் அவ்வாறே காணப்படுகின்ற போதிலும், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றது. புதிய ஜனாதிபதியாக…

பிரித்தானியாவின் இலக்கம் பத்து டவ்னிங் ஸ்ட்ரீட் அலுவலகம் முக்கியமானது. இங்கு தான், பிரதமர் அலுவலகம் உள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் இதுவே தான். சமீபகாலமாக ‘டவ்னிங் ஸ்ட்ரீட்’…

மக்களால் தெரிவு செய்யப்பட்டு, உள்ளூராட்சி சபைகள், மாகாணசபைகள் மற்றும் பாராளுமன்றத்தில் கோலோச்சும் எல்லா அரசியல்வாதிகளும் தாம் மக்களுக்கு வழங்கிய கோரிக்கைகளை நூற்றுக்கு நூறு வீதம் நிறைவேற்றுவதில்லை. அதற்கு…

• சம்பவத்தின் பின்னணியில் மூன்று காரணிகள் இருக்கலாம். அரசியலமைப்பையும் சட்டத்தையும் கடுமையாக பின்பற்றுபவர் என்பதற்கு மற்றுமொரு உதாரணம்? • பொருளாதார சிக்கலை சீர் செய்யும் இயலாமைக்கு காரணம்…

சிங்கள இனவாதக் குழுவினர், மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறை நடந்தேறி 39 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. கறுப்பு…

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் குரல் ஆவேசமாக ஒலித்து வந்த, காலி முகத்திடல் இப்போது அமைதியாகக் காணப்படுகிறது. முற்றிலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அங்கிருக்கும் அதிபரின்…

இலங்கையின் 8வது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற பொதுச் செயலாளரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான தம்மிக்க தஸநாயக்க சபையில்…

இப்போது இரண்டு பெரிய ஆடம்பர வாயில்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். இந்த வாயில்களில் ‘கோட்டா போனார்’ மற்றும் ‘ராஜபக்ஷ இல்லாத இலங்கை’ என எழுதப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு…

1956 ஜூன் 5 இதே இடத்தில் சாத்வீக வழியில் உரிமைக்காக தமிழர்கள் அமைதியாக போராடியபோது தாக்கப்பட்டு இரத்தம் சிந்தினார்கள். கொழும்பில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள்,வீடுகள் சூறையாடப்பட்டு  வன்முறைகள்…

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ, தனது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்துள்ளதை, நாட்டு மக்கள் கொண்டாடி…

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கிலேயே பிரதமர் பதவியை பொறுப்பெடுத்தேன். ஆனால் இன்று எனது இல்லம் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது. எனது பெரும் சொத்தான 2,500க்கும்  அதிகமான…

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மற்ற ஆசிய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக்…

இலங்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் இறுதி அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில்…

இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், யுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல், மத மாற்றத்தை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள்…

இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அரசாங்கம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை…

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு சில முக்கிய தீர்மானங்கள் இன்றை விசேட அமைச்சரவையின் போது முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. அந்த வகையில், இன்று (27)…

தமிழ்நாடு முதல்வராக இருந்த மறைந்த ஜெ.ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது அசையும் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவிடும்படி பெங்களூருவில் உள்ள…

இலங்கை எதிர் நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு, நெருங்கிய நண்பனாக இந்தியா முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்ற நிலையில், போராட்டங்களும் நாளுக்கு நாள் வேறுபட்ட விதத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு – காலி முகத்திடலில்…

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் மிக மோசமான நிலைமையை தற்போது தாம் எதிர்நோக்கி வருவதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார…

இலங்கையின் பொருளாதாரம் இயங்காநிலை நோக்கி விரைந்து நகருகிறது.எரிபொருட்கள் இல்லாததால் பொருளாதார செயற்பாடுகள் முடக்கநிலைக்கு வருகின்றன.பெரும்பாலான அரசாங்க சேவைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறும் பயிர்ச்செய்கையில்…

இலங்கை தற்போது, மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடி, பாரிய மனிதாபிமான நெருக்கடியாக மாறும் ஆபத்து உள்ளதாக ஐ.நா. எச்சரித்திருக்கிறது. இலங்கையின் பிற பகுதிகளுக்கு…

வரையறுக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்ற எரிபொருளை எவ்வாறு முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொடுப்பது என்பது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.  அதன் ஊடாகவே தற்போதைய தீவிர நெருக்கடிக்கு தீர்வுகாண…

இலங்கை தற்போது எதிர்கொள்வது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது…

முல்லைத்தீவு, தண்ணீரூற்று குருந்தூர் மலையில் உள்ள ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரையில் புத்தர்சிலை மற்றும் புனித பொருட்கள் பிரதிஷ்டை செய்தலுடன் விசேட வழிபாடொன்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு…

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவிற்கு சொந்தமான அதானி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டமை, தற்போது பேசுப் பொருளாக மாறியுள்ளது. பொது முயற்சியாண்மைக்கான…

இலங்கைக்கு 47 மில்லியன் டொலர் உயிர்காக்கும் உதவி தேவை என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கான கூட்டு மனிதாபிமான முன்னுரிமை திட்டமொன்றை ஐநாவும் அரசசார்பற்ற அமைப்புகளும் இன்று…

இலங்கை தற்போது ஒரு நெருக்கடியான பொருளாதார நிலையை எதிர்கொண்டு இருக்கின்றது. சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மிகவும் நெருக்கடியான ஒரு பொருளாதார நிலைமை நாட்டில் நீடித்திருக்கிறது.  மக்கள் பொருட்களைப்…

விலைவாசி உயர்வால் நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? நீங்கள் மட்டும் அல்ல. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, போக்குவரத்து கட்டணங்களின் விலை உயர்வு, வீட்டு…

இலங்கை மிகவும் மோசமான ஒரு நிலைமையை எதிர்கொண்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், பொருளியல் நிபுணருமான எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார். பிபிசி தமிழுடன் இடம்பெற்ற நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.…