தென்மேற்குப் பகுதிகளில் தொடரும் கனமழை: சில மாவட்டங்களுக்கு 75 மி.மீ பலத்த மழை எச்சரிக்கை!
இலங்கையின் தென்மேற்குப் பிராந்தியங்களில் தற்போது நிலவிவரும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று வெளியிட்டுள்ள புதிய வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதன்படி, நாட்டின் பல பாகங்களில் பரவலாக ம...
