ஒக்­ரோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷ திடீ­ரெனப் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டதை அடுத்து, தோன்­றி­யி­ருந்த இறுக்­க­மான அர­சியல் சூழல் சற்றுத் தளர்­வ­டையத் தொடங்­கி­யுள்­ள­தாக தெரி­கி­றது. இந்த அர­சியல்…

(தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சம்மந்தனின் தவறுகள் – பகுதி-1) 1. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அல்லது அனுசரணை மகிந்தவுக்கும் தேவைப்படுகிறது. ரணிலுக்கும் தேவைப்படுகிறது. இதற்காக அவர்கள்…

இலங்­கையின் அர­சியல் நெருக்­க­டி­களைத் தீர்க்கும் விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஈடு­பாடு அல்­லது செயற்­பா­டுகள் உன்னிப்­பான கவ­னத்தைப் பெற்­றி­ருக்­கின்­றன. கடந்த வாரம் எதிர்க்­கட்சித் தலை­வரின் செய­ல­கத்தில் 15…

இலங்கையில் ஆளும் தரப்புகளான ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டியானது முழு இலங்கையையும் நெருக்கடிச் சூழலுக்குள் தள்ளியிருக்கிறது. உறுதிப்பாடுடைய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாத நிலை…

*பாராளுமன்றம் கலைக்கப்படும் வரையில் குழப்புவதுதான் திட்டமா? *ஐ.தே.க. வை பிளவுபடுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா? *பாராளுமன்றத்தை இனி ஒத்திவைக்கப்போவதில்லை என்ற மைத்திரி *நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்ற மோதல் முடிவுக்கு…

கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். “உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று, ரணில் தரப்பிடம்…

• அவதந்திரமான  (சூழ்ச்சி) வழிகளைப் பின்பற்றினால் அந்தரித்து அலைய வேண்டிய நிலைமையே ஏற்படும். ‘திருகோணமலை பன்குளத்தில் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி, 11 பொலிஸார் கொல்லப்பட்டனர். மேலும் எட்டுப்…

நாட்டின் தற்­போ­தைய அர­சியல் குழப்­பங்­க­ளினால், ஐ.தே.க ஆட்­சியைப் பறி­கொ­டுத்­தி­ருந்­தாலும், பேரி­டி­யாக அமைந்­தது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குத் தான். பண்­டா­ர­நா­யக்­க­வினால் உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எதிர்­காலம் இப்­போது,…

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டு, இரண்டு நாள்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கான காரணங்களை விளக்கி, நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதி…

அன்றாடம், எங்களுக்கிடையே நடைபெறும் உரையாடலின் போது, “நாளை என்ன நடக்குமோ என்று யாருக்குத் தெரியும்” என்ற சொல்லாடலைப் பொதுவாக உச்சரிப்பது உண்டு. அதற்கு, “அவனுக்குத் தான் (கடவுள்)…