“நாங்கள் ஏன் எங்­க­ளு­டைய வீடு­க­ளுக்குச் செல்ல முடி­யாது?” – இது, இடம்­பெ­யர்ந்து இன்னும் தமது சொந்த இடங்­க­ளுக்குத் திரும்பிச் செல்ல முடி­யாமல் இருக்­கின்ற குடும்­பங்­களின் நீண்­ட­கால கேள்வி.…

‘நெருப்பில்லாமல் புகை வருமா?’ இதுதான், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இரகசியச் சந்திப்பு நடந்ததாக வெளியாகிய தகவல்கள் மறுக்கப்பட்ட போது, பலராலும் முணுமுணுக்கப்பட்ட பழமொழியாகும். முன்னாள்…

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டு நடவடிக்கைள் ஏமாற்றத்தை தரும் வகையில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்மைப்பு தெரிவித்துள்ளது. இலவு காத்த கிளியின் கதைபோல சிங்களத் தலைவர்களை…

காலநிலை மாற்றங்களால், அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பன மோசமான நிலையை எட்டும் என்று, உலக வங்கியின் அண்மைய அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.…

பலிகடாக்கள் 1983, ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பிலான சர்வதேச அழுத்தம், ஜே.ஆர் மீது கடுமையாகியது. ‘இன அழிப்புப் பற்றிய செய்திகள் வெளிவருவதிலிருந்து ஜே.ஆர் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த…

நான் சர்­வா­தி­கா­ரி தான் – வடக்கில் தேர்­தலை நடத்­தினேன் பொரு­ளா­தா­ரத்தை பாது­காப்­பதில் அர­சாங்கம் தோல்வி தேர்­தலில் மாற்று அர­சை உரு­வாக்கப் போராட்டம் சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணைந்து சதித்­திட்டம்…

“ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒரு நாள் ஓdenis-wiknesvaranடத்தில் ஏறும்” என்று சொல்வார்கள். நீதிமன்றங்களில் விசாரணைக்காக எத்தனையோ பேர் எழுந்து நின்றதைப் பார்த்த நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு,…

அண்மையில், மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு, காங்கிரஸ்…

6 ஜூலை 2018ல் கொழும்பு ரெலிகிராப் பத்திரிகையில் பிரசுரமான ஒரு கட்டுரையில் இந்த எழுத்தாளர் பின்வருமாறு எழுதியிருந்தார்: போருக்குப் பிந்தைய ஸ்ரீலங்காவின் இனவாத தேசிய அரசியல் பற்றி…

யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம்…