அதாவது, ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில், இன்று (ஜூன் 29, 2016) மனித உரிமைகளுக்கான…

• கோத்தா­பய ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட விரும்­பு­கிறார். ஜனா­தி­ப­தி­யாக வர­வி­ரும்­பு­கிறார். ராஜபக் ஷ ஆட்­சிக்கு இலங்கையை மீண்டும் கொண்­டு­செல்ல அவர் விரும்­பு­கிறார். •  ராஜபக் ஷாக்கள் ஒரு…

மே 2009ல், தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்மூலமாக்கப் பட்டதை திரும்பிப் பார்க்கும் போது, அந்த நேரத்தில் அதற்கான சூழ்நிலையைப் பற்றி அதன் கடந்தகால உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்…

இலங்கையில் யுத்தம் முடிந்த கையோடு மஹிந்த அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா கையாண்ட துருப்புச் சீட்டுத்தான் யுத்தக் குற்ற விசாரணை என்பது. இறுதி யுத்தத்தில்…

ஜெயலலிதாவை சந்தித்து என்ன பயன்? தமிழ் மக்களுக்குப் பயன்தருமோ இல்லையோ, அரசாங்கம் எதை விரும்பவில்லையோ, அதையே செய்வதில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்பம் காண்கிறார் போலும்.…

தற்போது முன்னெடுக்கப் பட்டுவரும் அரசியல் சீர்திருத்தங்களின் அடிப்படையில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கு உட்பட்டதாகவே இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் எனவும், இதில் வடக்கு கிழக்கு இணைப்போ…

ஈழப் போரட்டத்தின் எச்ச சொச்சங்களையும் அழிப்பதற்கான மேலதிக முயற்சிகள் புலம்பெயர் நாடுகளிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் இப்போது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. வியற்னாமில் அமெரிக்க உளவாளியாகச் செயற்பட்டு…

‘குள்ள நரியும் கொக்கும்’ என்கிற சிறுவர் கதை, உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. அது ஒரு நீதிக் கதையாகும். ‘குள்ள நரியும் கொக்கும் நண்பர்கள்.…

  பிரபாகரனுக்கு பின்னரான காலமென்பது அரசியல் அர்த்தத்தில் சம்பந்தனின் காலமாகவே நீள்கிறது. பிரபாகரன் இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் என்பது அவரது ஆளுமைக்குட்பட்ட ஒன்றாகவே இருந்தது. இந்தக்…

2005 இல் மகிந்த ராஜபக்ச முதன்முதலாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவர் நாட்டையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் தனதும், தனது குடும்பத்தினதும்   சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டு…