சிங்­கள மக்­க­ளிடம் ஆத­ரவும் அனு­தா­பமும் தேடிக் கொள்­வதே கோத்தாபய ராஜபக் ஷவினதும் மஹிந்த தரப்­பி­னதும் இலக்­காக இருக்­கி­றது. இதனை வைத்து சிங்­கள மக்­களை எப்­படித் தமது பக்கம்…

மறப்­பதும், மன்­னிப்­பதும் மனித இயல்பு. மனம் திருந்தி மன்­னிப்பு கேட்­ப­தாக அது அமைய வேண்டும். மனம் திருந்­தாமல் மன்­னிப்பு கோரு­வதை மனக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­ய­வர்கள் ஏற்­ப­தில்லை. ஏற்­றுக்­கொள்­ளவும் முடி­யாது.…

அண்மையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் புதிய இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். சவேந்திரசில்வா சர்ச்சைக்குரிய 58வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தவர். இவரது கட்டiயின் கீழ்…

விடுதலைப் புலிகளைக் கொலைகாரர்களாக அடையாளப்படுத்தும் ஆவணமொன்று, யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதை, வெளியிட்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிராந்திய மாநாடு நடந்த அரங்கில், அந்த…

நாட்டின் பிர­தான அர­சியல் கட்­சிகள் ஒன்­றுக்­கொன்று நேர் முர­ணான அர­சியல் நிலைப்­பாட்டைக் கொண்­டுள்ள நிலையில் தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­கின்ற முயற்­சிகள் குறித்தும் பேசப்­ப­டு­கின்­றது. தேர்­தல்கள் வரி­சை­யாகத் தெருமுனையில்…

ஆன்மீகவாதிகள் இறைவன் துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான் என்பார்கள். இறை நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், வாழ்வியலில் அவர்களை நல்வழிப்படுத்துவதற்குமாக இதனைக் கூறுவார்கள். ஆனால் இறைவன் எங்கும்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தென்னிலங்கையோடு ‘டீல்’ அரசியலில் ஈடுபட்டு வருவதாக, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தச் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கூட்டமைப்போ,…

கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். “உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று, ரணில் தரப்பிடம்…

• அவதந்திரமான  (சூழ்ச்சி) வழிகளைப் பின்பற்றினால் அந்தரித்து அலைய வேண்டிய நிலைமையே ஏற்படும். ‘திருகோணமலை பன்குளத்தில் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி, 11 பொலிஸார் கொல்லப்பட்டனர். மேலும் எட்டுப்…

சிரியாவில் 350,000 க்கும் அதிகமாக மக்கள் பலியாக காரணமாக இருந்த ஏழாண்டு கால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, தன்னை பதவியில் இருந்து தூக்கி எறிய முயன்ற சக்திகளுக்கு…