அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த – அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன, றோ வுடன் தொடர்­பு­ப­டுத்தி பேசப்­ப­டு­கி­றது என்று கூறி­யி­ருந்தார் என்­கிறார். ஜனா­தி­ப­தியின் ஆலோ­சகர், றோ என்று கூற­வில்லை…

மைத்­தி­ரி­பால சிறி­சேன- – பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான கூட்டு அர­சாங்­கத்­துக்குள் இப்­போது, கூட்டுப் பொறுப்பும் புரிந்­து­ணர்வும் குறைந்து கொண்டு வருகி­ன்றன என்­பதை அண்­மைய பல சம்­ப­வங்கள்…

“நாங்கள் ஏன் எங்­க­ளு­டைய வீடு­க­ளுக்குச் செல்ல முடி­யாது?” – இது, இடம்­பெ­யர்ந்து இன்னும் தமது சொந்த இடங்­க­ளுக்குத் திரும்பிச் செல்ல முடி­யாமல் இருக்­கின்ற குடும்­பங்­களின் நீண்­ட­கால கேள்வி.…

பலிகடாக்கள் 1983, ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பிலான சர்வதேச அழுத்தம், ஜே.ஆர் மீது கடுமையாகியது. ‘இன அழிப்புப் பற்றிய செய்திகள் வெளிவருவதிலிருந்து ஜே.ஆர் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த…

நான் சர்­வா­தி­கா­ரி தான் – வடக்கில் தேர்­தலை நடத்­தினேன் பொரு­ளா­தா­ரத்தை பாது­காப்­பதில் அர­சாங்கம் தோல்வி தேர்­தலில் மாற்று அர­சை உரு­வாக்கப் போராட்டம் சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணைந்து சதித்­திட்டம்…

“ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒரு நாள் ஓdenis-wiknesvaranடத்தில் ஏறும்” என்று சொல்வார்கள். நீதிமன்றங்களில் விசாரணைக்காக எத்தனையோ பேர் எழுந்து நின்றதைப் பார்த்த நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு,…

அண்மையில், மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு, காங்கிரஸ்…

ஒட்­டு­மொத்­த­மாகச் சொல்­வ­தானால், மஹிந்த ராஜபக் ஷ இன்­னமும் மாற­வில்லை என்று குறிப்­பி­டலாம். தான் மாறாமல் இருப்­ப­தா­கவும் இந்­தி­யாவின் மனோ­நி­லையை மாற்ற முனை­வ­தா­கவும் தான் அவ­ரது கருத்­துக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன…

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிகளாக கொழும்பு வந்தவர்களின் அன்ரன் பாலசிங்கம், அவர் மனைவி அடேல் பாலசிங்கம் தவிர்ந்த ஏனையோர் கொமாண்டோ சீருடைகளை அணிந்திருந்தனர். புலிகள் இயக்க அரசியல்…

பிரபாகரனின் 23ஆவது வயதில் மெரினா கடற்கரையில் கலைஞருடன் முதற் சந்திப்பு நிகழ்ந்தது. கலைஞர் அனைத்து ஈழப் போராளி இயக்கத் தலைவர்களுடனும் தொடர்ச்சியான உறவையும் உரையாடலையும் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர்…