வடமாகாணசபையில் மீண்டும் இன்னொரு சூடான விவகாரdenis-wiknesvaranம் உருவாகியுள்ளது. அல்லது பழைய விவகாரம் புதிதாக முளைத்திருக்கிறது. முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு மறுபடியும் புதியதொரு நெருக்கடி உருவாகியுள்ளது. அல்லது பழைய நெருக்கடி…

கடந்த 24ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நூல் வெளியீடும், அங்கு இடம்பெற்ற உரைகளும் தமிழ் தேசிய அரசியல் அரங்கில்…

கோத்தாவின் பிறந்த தின நிகழ்வில் இடம்பெற்ற அரசியல் நகர்வுகள் இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ஷ முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அஸ்கிரிய…

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இலங்கை புதிய அரசியலில் சூறாவழி ஒன்றைக் கிளப்பிவிட்டிருக்கின்றார். இம்மாதத்துடன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் அவர் இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களை ஒவ்வொருவராகச்…

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி,…

1995ல் புலிகள் இயக்கம் தமது ஆட்சி மையத்தை வன்னிப் பெருநிலத்திற்கு நகர்த்தியது. அதிலிருந்து தொடங்கி 2009ம் ஆண்டு வரை அங்கு ஓர் அரை அரசை அந்த அமைப்பு…

“தமிழர்களுடைய அடுத்த கட்ட அரசியலுக்கு விக்கினேஸ்வரனே பொருத்தமானவர். அவரை விட்டால் வேறு தெரிவுகளில்லை. ஆகவே, எப்படியாவது விக்கினேஸ்வரனைத் தலைவராcv1க்கியே தீரவேணும். அவரை வைத்து ஒரு ஐக்கிய முன்னணியைக்…

பண்­டா­ர­நா­யக்­க­வினால் உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இப்­போது, மூன்று துண்­டு­க­ளாக உடைந்து போய்க் கிடக்­கி­றது. ஒன்று மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில்- அவ­ரது கட்­டுப்­பாட்டில் இருக்­கி­றது. இன்­னொன்று, மஹிந்த…

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் நிறுத்­தப்­படும் வேட்­பாளர் தொடர்­பான விவா­தங்கள் இப்­போதே சூடு­பி­டிக்கத் தொடங்கி விட்­டன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சஜித் பிரே­ம­தாச, கோத்­தா­பய…

சில தினங்களுக்கு முன்னர் புளொட்டின் அதாவது டி.பி.எல்.எப் இன் மத்திய குழுக் கூட்டம் வவுணியாவில் இடம்பெற்றிருந்தது. இதன் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த புளொட்டின் தலைவர் சித்தார்த்தன்,…