“விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியென்பது சிலர் கூறுவது போன்று வெறுமனே மகிந்தவின் வெற்றியோ அல்லது கோத்தபாயவின் வெற்றியோ அல்ல, மாறாக அது பலம்பொருந்திய நாடுகளின் ஆதரவில்…

மீண்டும் ஜெனிவாவை நோக்கிய சந்திப்புக்கள் பயணங்கள் என இலங்கையின் யுத்தக் குற்ற விசாரணையை மையப்படுத்திய நகர்வுகள் முனைப்புப்பெறத் தொடங்கியுள்ளன. புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை முழுமையாக பொறுப்பேற்றுக்கொள்ள முன்னரே…

‘தந்தையாய்’, ‘தளபதியாய்’, ‘தலைவராய்’ பயணித்த தமிழர் அரசியல் தற்போது ‘ஐயாவாய்’ வந்து புதுவடிவம் பெற்றுநிற்கிறது என்றார் அண்மையில் என்னிடம் அரசியல் பேசிய முதியவர் ஒருவர். ஆம், நடந்து…

இந்தியா மறுப்பு: சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குண்டுவெடிப்பு இந்திய மத்திய அரசை தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டது. ஈழப் போராளிகள் பயிற்சி முகாம்கள் எதுவும் தமிழ்நாட்டில் இல்லையென்று இந்திய…

சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியமை இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டதொரு நிகழ்வாகும். 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச்…

ஒரு பக்­கத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மீதான நம்­பிக்­கை­யையும், அவர்­களே தமது பிர­தி­நி­திகள் என்ப­தையும் தமிழ் மக்கள் தேர்­தலின் மூலம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற அதே­வேளை, மற்­றொரு புறத்தில் தமிழ்த்…

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா. குழுவின் அறிக்கை இன்னும் ஓரிரு வாரங்களில் பகிரங்கமாக வெளியாகும் என்று…

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வாலும் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான  உதவிச்…

முஸ்லிம் கட்சிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பாதையில் பயணிப்பது ஒருபுறமிருக்க, சமகாலத்தில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் தமக்குள் அடுத்தகட்ட முரண்பாட்டையும் சந்தித்திருக்கின்றன. பாரியதொரு பிளவையும் அதன் தொடர்ச்சியாக…

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் கடந்த புதன்கிழமை (ஓகஸ்ட் 26,…