பாக்தாத், கெய்ரோ, டமஸ்கஸ் ஆகியவை வரலாற்றில் பெரும் இடத்தை பிடித்த நகரங்கள். அறிவில் மேன்மை, உலக நாடுகளுடன் வர்த்தகம், படைவலிமை ஆகியவற்றால் அந்த நகரங்களின் ஆட்சியாளர்கள் தமது…

”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் ஆசனங்களை மக்களால் நிராகரிக்கப்பட்ட வர்களுக்கு வழங்குவதில்லை என்ற புதிய கொள்கை ஒன்றை வரைந்து கொள்வது நல்லது. அது கட்சிக்கும் நல்ல…

 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதும், ஜெனிவா களம் குறித்த கலக்கத்துடன் காத்திருந்த இலங்கை அரசாங்கத்துக்கு, ஆறுதல் அளிக்கும் செய்தியோடு வந்திறங்கியிருந்தார் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி…

ஏறத்தாழ சகல பிரதான தேர்தல் பிரசார மேடைகளிலும் தவறாத பேசுபொருளாக சமஷ்டி குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்திருந்தத்தை கண்டிருப்பீர்கள். சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு சமஷ்டி குறித்த…

முன்பொருபொழுது உலகம் எப்படி இருந்தது என்ற புதிரை வரலாறு அவிழ்க்க முயல்கிறது. பழமையின் எச்ச சொச்சங்களான புராதன நகரங்களும் கட்டடங்களும் பிற இடங்களுமே வரலாற்றை எம் கண்முன்…

  ‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும். கிடைக்கும் என்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்து விடும்’ என்று, தாயைக் காத்த தனயன் திரைப்படத்தில் ஒரு பாடல்…

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஏகபோக வெற்றியைத் தனதாக்கிக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த ஏழு நாட்களாக இழுபறிப்பட்ட தேசியப் பட்டியல்…

கடந்த திங்­கட்­கி­ழமை நடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில், மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்­க­டிக்­கப்­ப­ட­வில்லை. தமிழ்த் தேசிய அர­சியல் அரங்­கி­லி­ருந்து தமிழ்த் தேசியக்…

சண்டியர் ஆதிக்கம்: இயக்கங்களின் செல்வாக்கு யாழ்பாணத்தில் வளர்வதற்கு முன்னர் யாழ்பாணத்தில் சண்டியர்களின் ஆதிக்கம் கட்டிப் பறந்தது. கிட்டத்தட்ட ஒரு குட்டிப் பொலிஸ் நிலையம் போலவே ஒவ்வொரு சண்டியர்களும்…

நடந்து முடிந்த  பாரா­ளு­மன்றத் தேர்­தலின் முடிவின்படி  எத்­த­கை­ய­  முடிவுகளையும்   எடுக்கமுடியாத நிலமை தமிழர் தரப்புக்கு தோன்றியுள்ளது.   எதிர் எதிரே போாட்டியிட்ட   இரண்டு சிங்கள தேசிய…