ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் இந்த வாரம் பெரு வெற்றிகளை ஈட்டியுள்ளனர். ஈராக்கில் ரமாடியா என்னும் நகரையும் சிரியாவில் பல்மைரா என்னும்…

பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது! ஹிட்லரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுள்ள சீமானின் நாம் தமிழர்கள். எதிர்காலத்தில் ராஜபக்சவும் அவர்களின் வழிகாட்டியானால், ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை. சீமானின், நாம்…

ரோஹிங்யா இனம் அழிக்கப்படுகிறதா மியன்மாரில். குழந்தை பாலுக்கு அழலாம், பால் கொடுக்க தாய் அழலாமா? அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள் ரோஹிங்யாக்கள்… என்னசெய்வதென்று தெரியவில்லை அவர்களுக்கு. படகில் ஏறினார்கள்… துடுப்பை…

கைகலப்போடு நடந்த சிறை உடைப்பு. 1983 செப்டம்பர் 23ஆம் திகதி மட்டகளப்பு சிறையை உடைத்து போராளிகள் தப்பிச்சென்றனர். அது பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அந்த சிறையுடைப்பின்போது வாமதேவன்…

புங்குடுதீவு சோகம் அந்த மாணவியின் குடும்பத்தையும், வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பேதம் இல்லாமல் நாடெங்கிலும் வாழும் தமிழ் மக்களையும் ஆத்திரம் கொல்ல வைத்து விட்டாலும் அது…

போர் முடி­வுக்கு வந்து ஆறு ஆண்­டுகள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில், இலங்கை இரா­ணு­வத்தை, சர்வ­தேச தரம் வாய்ந்த ஒன்­றாக சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்­கேற்ப செயற்­படும் ஒன்­றாக மாற்­று­கின்ற முயற்­சிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.…

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்றதொரு மே மாதத்தில் தமிழ்த் தேசிய அரசியல் இயங்குநிலையை மூன்று தசாப்தகாலமாக தனது இராணுவ ஆற்றலால் கட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ விடுதலைப்…

ஜனாதிபதியை கொலைசெய்ய சதிதிட்டமா? அது கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி சனிக்­கி­ழமை. அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தின் ஸ்ரீலங்கா சுதந்தி­ரக்­கட்­சியின் பொதுக்­கூட்டம் அன்­றைய தினம் கூட்­டப்­பட்­டது. அம்­பாந்­தோட்டை…

ஈராக் அந்தக் காலப்­ப­கு­தியில் கிட்­டத்­தட்ட ஓர் அபி­வி­ருத்தியடைந்த நாடாக இருந்­தது. அந்த நாட்டு மக்கள் அபி­வி­ருத்தியடைந்த நாடு­களின் மக்கள் அனு­ப­விப்­ப­தற்கு சம­மான வாழ்க்கைத் தரத்தை அனுப­வித்து வந்­தனர்.…

தாக்குதல் 1984 ஏப்பிரல் 10ம் திகதி மாலையில் யாழ் குடாநாடெங்கும் அரசாங்கம் ஊரடங்கு பிறப்பித்தது. யாழ்பாணம் பருத்திதுறையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்தனர் புலிகள். தீடீர் தாக்குதலை…