வாஷிங்டன்: அமெரிக்காவில் பணியின்போது 2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 5 மாதத்தில் ஐந்து போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டதால், போலீஸ் துறையில் பதற்றம் நிலவுகிறது. வளர்ந்த நாடான அமெரிக்காவில்…

பிரித்­தா­னிய இள­வ­ரசர் வில்­லியம் மற்றும் கத்­தரீன் தம்­ப­திக்கு புதி­தாக பிறந்த புதல்­வி­யான இள­வ­ரசி சார்­லொட்டை, அவ­ரது பூட்­டி­யான எலி­ஸபெத் மகா­ரா­ணியார் வழ­மை­யான பூட்­டிமார் போன்று பராமரித்தால் எவ்­வாறு…

பிரிட்டிஷ் பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. சுமார் 5 கோடி பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்திருக்கின்றனர். பிரிட்டிஷ் தேர்தல் அமைப்பில் இருக்கும் ஒரு விநோதமான விஷயம், வாக்காளர்கள் எவரும்…

விளக்கு கம்பத்தின் ஓரம் இருக்கும் குப்பைத்தொட்டியில் பிறந்து சில நிமிடங்களே ஆன ஆண் குழந்தையை ஒரு இளம்பெண் தூக்கி வீசிவிட்டு செல்கிறார். சற்று நேரத்துக்கு பின்னர் அவ்வழியே…

கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் தமிழர்களில் பொலிஸ் அத்தியட்சராக தமிழர் ஒருவர் பதவி வகித்து வருகின்றார். இவர் அப்பிராந்தியத்திற்கான துணை பொலிஸ் மா அதிபராக…

இந்த நூற்­றாண்டின் ஈடு இணை­யற்ற குத்­துச்­சண்டை போட்­டி­யாக கரு­தப்­பட்ட உலக அதி­பார சம்­பி­யன்­க­ளான அமெ­ரிக்­காவின் மேவெதர்- பிலிப்­பைன்ஸின் மேனி பேக்­கியோ மோதலில் மேவெதர் வெற்றி பெற்றார். வெற்றி…

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள சமூகக் கூடம் ஒன்றில் முகமது நபியைப் பற்றி கேலிச் சித்திரங்களை வரையும் போட்டியொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அங்கே வந்து துப்பாக்கிச்…

  நேபாள நிலநடுக்கத்தில் ,பல மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட 4 மாத குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே…

வில்லியம்ஸ்- கேட் மிடில்டன் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் சீமாட்டி கேட் மிடில்டன் ஆகியோருக்கு இன்று காலை 8.34 மணிக்கு…

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் இணைந்து இன்று நடாத்திய மேதின…