ilakkiyainfo

 Breaking News

பண்டிகைக் காலத்தில் 417 விபத்துச் சம்பவங்கள்: 38 பேர் பரிதாபகரமாக உயிரிழப்பு

  பண்டிகைக் காலத்தில் 417 விபத்துச் சம்பவங்கள்: 38 பேர் பரிதாபகரமாக உயிரிழப்பு

பண்­டிகை காலத்தின் போது நாட­ளா­விய ரீதியில் இடம்­பெற்ற வாகன விபத்­துக்­களில் 38 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் குறிப்­பிட்­டுள்­ளது. நாட­ளா­விய ரீதியில் பதி­வான உயி­ரி­ழப்­புக்­களை

0 comment Read Full Article

தப்பிக்க வழிதேடும் செயற்பாடு! – (சிறப்பு கட்டுரை)

  தப்பிக்க வழிதேடும் செயற்பாடு! –  (சிறப்பு கட்டுரை)

இலங்­கையில் யுத்தம் முடிந்து ஐந்து வரு­டங்­க­ளா­கின்ற சூழலில் இரா­ணுவ சுற்றி வளைப்பு ஒன்றில், விடு­த­லைப்­பு­லி­களை மீளு­ரு­வாக்கம் செய்ய முயன்­ற­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட மூன்­றுபேர் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள். கோபி, தேவியன்,

0 comment Read Full Article

நடிகர் ஜெய்யும் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்!

  நடிகர் ஜெய்யும் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவைத் தொடர்ந்து, அவரது நண்பரும் நடிகருமான ஜெய்யும் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். கடந்த மார்ச் கடைசி வாரத்திலேயே அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகக்

1 comment Read Full Article

இனி ‘ஒன்லி’ ஹீரோதான்… – சந்தானம் திடீர் முடிவு…

கடந்த சில வருடங்களாக பல தமிழ்த் திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியதற்கு முக்கியக் காரணம் சந்தானத்தின் நகைச்சுவை. படத்தில் யார் இருக்கிறார்களோ இல்லையோ, சந்தானம் இருக்கிறார் என்றால் அந்த

0 comment Read Full Article

325 பள்ளிக்கூட பிள்ளைகள் உட்பட 476 பயணிகளுடன் மூழ்கிய கப்பல் (படங்கள்)

  325 பள்ளிக்கூட பிள்ளைகள் உட்பட 476 பயணிகளுடன் மூழ்கிய கப்பல் (படங்கள்)

476 பயணிகளுடன் சென்ற தென் கொரியா கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள் சிக்கியதில் 2 பேர் பலியாகியுள்ளனர். தென்கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று அந்நாட்டின்

0 comment Read Full Article

Kajal Agarwal Actress Photos Stills Gallery

  Kajal Agarwal Actress Photos Stills Gallery

  கஜால் அகர்வால்  அழகிய படங்கள். (Kajal Agarwal Actress Photos Stills Gallery) Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

0 comment Read Full Article

அணியும் ஆடை­களும் பெண்­களின் ஒழுக்க மாண்­பிற்கு ஓர் அள­வுகோல்

  அணியும் ஆடை­களும் பெண்­களின் ஒழுக்க மாண்­பிற்கு ஓர் அள­வுகோல்

முஸ்லிம் பெண்கள் உலகில் இஸ்லாம் கூறும் நன்­நெறி முறைக்கு ஏற்­பு­டை­ய­தான வாழ்வை மேற்­கொள்­வ­தற்­காக அணிய அனு­ம­தித்­துள்ள ஆடை­களின் வகை,  அணி­வ­தற்­கான வரை­யறை, ஒழுங்கின் பிர­காரம் அவ்­வா­றாக அணியும்

2 comments Read Full Article

‘தென்னாலிராமன்’ சிறப்பு நிகழ்ச்சி – (வீடியோ)

  ‘தென்னாலிராமன்’ சிறப்பு நிகழ்ச்சி – (வீடியோ)

  Vadivelu Interview 14-04-2014 – Sun TV Tamil New Year 2014 Special Program (வீடியோ) Facebook Twitter Google+ WhatsApp Viber Line

0 comment Read Full Article

India court recognises transgender people as third gender

  India court recognises transgender people as third gender

India’s Supreme Court has recognised transgender people as a third gender, in a landmark ruling. “It is the right of

0 comment Read Full Article

யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றில் இளம்பெண் தற்கொலை!!: பின்னணி என்ன?? (அதிர்ச்சி வீடியோ)

  யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றில்  இளம்பெண் தற்கொலை!!:   பின்னணி என்ன?? (அதிர்ச்சி வீடியோ)

  நேற்று(14) குருநகரில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையில் இரு பாதிரியார்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அப்பிரதேச பொதுமக்கள்  தெரியப்படுத்தியுள்ளனர். அடப்பன் வீதி, குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜெரோன் ஜெயரோமி

0 comment Read Full Article

வங்கியில் பணம் எடுக்கச் சென்ற இளம் பெண் மாயம்!

  வங்கியில் பணம் எடுக்கச் சென்ற இளம் பெண் மாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துச்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் யுவதி

0 comment Read Full Article

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்துக்கு அமெரிக்காவின் பதிலடி

  விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்துக்கு அமெரிக்காவின் பதிலடி

ஐக்கிய அமெரிக்கா தனது கடற்படையினருக்கு என புதிய வகை லேசர் படைக்கலன் முறைமையை உருவாக்கியுள்ளது. இந்த லேசர் படைக்கலன் முறைமை அமெரிக்கக் கடற்படையின் நாசகாரிக் கப்பல்களில் இணைக்கப்படவுள்ளன.

0 comment Read Full Article

30,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது கதவை திறக்க முயற்சித்த பயணிகள். தீவிரவாதிகள் சதியா?

  30,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது கதவை திறக்க முயற்சித்த பயணிகள். தீவிரவாதிகள் சதியா?

  அமெரிக்க விமானம் ஒன்று 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த பயணி இருவர்அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பெரும்

0 comment Read Full Article

அரசின் தடை அறி­விப்பு இலக்கைத் தாக்­குமா?- சுபத்திரா (கட்டுரை)

  அரசின் தடை அறி­விப்பு இலக்கைத் தாக்­குமா?-  சுபத்திரா (கட்டுரை)

விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களை தீவிரவாத சந்தேக நபர்களாகப் பட்டியலிடும் அரசாங்கத்தின் அறிவிப்பு புலம்பெயர் நாடுகளில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த

0 comment Read Full Article

யாழ்பாணத்தில் அபிவிருத்தி ஒரு பார்வை (வீடியோ)

  யாழ்பாணத்தில்  அபிவிருத்தி ஒரு பார்வை (வீடியோ)

பெரும்பாலான  யாழ்பாணம்  இன்னமும்  இடிபாடுகள்   அடைந்த நிலையில்   காணப்பட்டாலும்… யாழ்பாணத்தின்  பசுமைக்கு  மத்தியில்  வெகுவேகமாக  அபிவிருத்தியடைந்து   வருவதை காணக்கூடியதாக  இருக்கின்றது.   (வீடியோ) Facebook Twitter Google+ WhatsApp

0 comment Read Full Article

காணாமற்போனோர் குறித்த ஆணைக்குழு முன் சாட்சியமளித்த ஊடகவியலாளரைக் கொல்ல முயற்சி

  காணாமற்போனோர் குறித்த ஆணைக்குழு முன் சாட்சியமளித்த ஊடகவியலாளரைக் கொல்ல முயற்சி

காணாமற்போனோரைக் கண்டறியும் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் கருணா குழுவின் ஆட்கடத்தல்கள் குறித்து சாட்சியமளித்த ஊடகவியலாளர் மீது நேற்றிரவு வடமராட்சியில் தாக்குதல்

0 comment Read Full Article

Largest Parade of Ferrari Cars World Record (VIDEO)

  Largest Parade of Ferrari Cars World Record (VIDEO)

Largest Parade of Ferrari Cars World Record (VIDEO) சூப்பர் மாஜிக்   Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

0 comment Read Full Article

நைஜீரிய குண்டு வெடிப்பில் 71 க்கும் அதிகமானோர் பலி – ( அதிர்ச்சியான படங்கள் இணைப்பு)

  நைஜீரிய குண்டு வெடிப்பில் 71 க்கும் அதிகமானோர் பலி – ( அதிர்ச்சியான படங்கள் இணைப்பு)

நைஜீரியத் தலைநகர் அபுஜாவின் புறநகர் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இரு குண்டுத் தாக்குதல்களில் 71 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரிய போலீஸார் தெரிவித்துள்ளனர். நியான்யா பேருந்து

0 comment Read Full Article

சிறிலங்கா இறுதிப்போரில் இந்தியப்படைகள் பங்கேற்பு – விசாரணை நடத்தக் கோரி இந்திய உயர்நீதிமன்றில் மனு

  சிறிலங்கா இறுதிப்போரில் இந்தியப்படைகள் பங்கேற்பு – விசாரணை நடத்தக் கோரி இந்திய உயர்நீதிமன்றில் மனு

சிறிலங்காவில் நடந்த இறுதிக்கட்டப் போரில், இந்தியப் படையினர் நேரடியாகப் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய நாடாளுமன்றத்தினதோ, குடியரசுத் தலைவரினதோ ஒப்புதலின்றி இந்தியப் படையினர் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்து சிறப்பு

0 comment Read Full Article

குழந்தைகளின் பிணங்களை தோண்டியெடுத்து சமையல் செய்து சாப்பிட்ட பாகிஸ்தான் சகோதரர்கள்.

  குழந்தைகளின் பிணங்களை தோண்டியெடுத்து சமையல் செய்து சாப்பிட்ட பாகிஸ்தான் சகோதரர்கள்.

  சுடுகாட்டிற்கு சென்று புதைக்கப்பட்ட குழந்தைகளின் பிணங்களை தோண்டியெடுத்து அவற்றை வீட்டிற்கு எடுத்து வந்து அவற்றை சமைத்து சாப்பிடும் கொடூர குணம் கொண்ட   இருவரை நேற்று பாகிஸ்தானில்

0 comment Read Full Article
உலகம்
    லெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு

லெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு

தெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள தெற்கு கிராமமான ஐன் கானாவில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது என லெபனானின்

0 comment Read Full Article
சினிமா
    200 பெண்களுடன் தொடர்பு… வில்லன் நடிகர் மீது பாயல் கோஷ் புகார்

200 பெண்களுடன் தொடர்பு… வில்லன் நடிகர் மீது பாயல் கோஷ் புகார்

வில்லன் நடிகருக்கு 200 பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று நடிகை பாயல் கோஷ் புகார் கூறியுள்ளார். தமிழில் தேரோடும் வீதியிலே படத்திலும் தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்துள்ள பாயல் கோஷ் தமிழில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல

0 comment Read Full Article
இலங்கை செய்திகள்
    தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.   நேற்றையதினம் இரவு வீட்டில் தூங்கச் சென்ற குறித்த நபர் அறைக்குள் சென்று தூக்கில் தொங்கியுள்ளார். இன்று காலை எழுந்திருந்த மனைவி தனது கணவன் 

0 comment Read Full Article
சிறப்புக்கட்டுரைகள்
    வெள்ளை நிற தோல் மட்டுமே அழகா? நிற பாகுபாட்டுக்கு எதிரான ஓர் போராட்டம்

வெள்ளை நிற தோல் மட்டுமே அழகா? நிற பாகுபாட்டுக்கு எதிரான ஓர் போராட்டம்

நிறவாதம் என்பது ஒரே இனக்குழுவில் மென்மையான நிறம் கொண்டவர்களுக்குச் சாதகமான பாகுபாடாக உள்ளது. உலகம் முழுக்க சமுதாயங்களில் இதனால் பெரிய தாக்கம் உள்ளது என்றாலும், இதுவரையில் அபூர்வமாகத்தான் விவாதிக்கப்பட்டு வருகிறது. நியூசிலாந்தைச் சேர்ந்த ஹர்ஷரின் கௌர் பருவ வயதைக் கடந்த பிறகு,

0 comment Read Full Article
அதிகம் படித்தவை‏

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com