ilakkiyainfo

 Breaking News

சீனாவில் உள்ள மிகப்பெரிய கட்டிடத்தின் சரிபாதியை மிகச்சரியாக இடித்து சாதனை புரிந்த பொறியாளர்கள். (படங்கள், வீடியோ)

  சீனாவில் உள்ள மிகப்பெரிய கட்டிடத்தின் சரிபாதியை மிகச்சரியாக இடித்து சாதனை புரிந்த பொறியாளர்கள். (படங்கள், வீடியோ)

  வடகிழக்கு சீனாவில் ஒரு மிகப்பெரிய கட்டிடத்தை சரிபாதியாக பிரித்து, ஒரு பகுதியை மட்டும் இடித்து, ஒரு பகுதியை பாதுகாப்பாக வைத்து சீன பொறியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

0 comment Read Full Article

தமது பிள்ளைகளை காப்பாற்றச் சென்று உயிரிழந்த பிரித்தானிய பெண் மருத்துவர்கள்

  தமது பிள்ளைகளை காப்பாற்றச் சென்று உயிரிழந்த பிரித்தானிய பெண் மருத்துவர்கள்

விடு­மு­றையைக் கழிக்க சென்ற வேளை கட­ல­லையால் அடித்துச் செல்­லப்­பட்ட தமது பிள்­ளை­களை காப்­பாற்ற மேற்­கொண்ட முயற்­சியில் பிரித்­தா­னிய பெண் மருத்­து­வர்கள் இருவர் பரி­தா­ப­க­ர­மாக மர­ணத்தைத் தழு­விய சம்­பவம்

0 comment Read Full Article

லண்டனில் களைகட்டிய தலையணை சண்டை, புதிய கின்ன்ஸ் சாதனை.(படங்கள், வீடியோ இணைப்பு)

  லண்டனில் களைகட்டிய தலையணை சண்டை, புதிய கின்ன்ஸ் சாதனை.(படங்கள், வீடியோ இணைப்பு)

இங்கிலாந்தில் நடைபெற்ற தலையணை தினத்தை மக்கள் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இங்கிலாந்தின் டிராபல்கர் என்ற பகுதியில் நடைபெற்ற ஆறாவது சர்வதேச தலையணை சண்டை தினத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர்

0 comment Read Full Article

தொடரும் நெருக்குவாரங்கள்… (கட்டுரை)

  தொடரும் நெருக்குவாரங்கள்… (கட்டுரை)

வட­ப­கு­தியில் தமிழ் மக்கள் மீதும், புனர்­வாழ்வுப் பயிற்சி பெற்று சமூ­கத்தில் இணைந்­தி­ருப்­ப­வர்கள் மீதும் அரசு பெரும் நெருக்­கு­வா­ரங்­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றது. யுத்த காலத்தைப் போன்று சுற்றி வளைப்­புக்கள், வீடு

0 comment Read Full Article

அக்கா கணவர் தனுஷை இயக்க ஆசைப்படும் ‘கோச்சடையான்’ சவுந்தர்யா

  அக்கா கணவர் தனுஷை இயக்க ஆசைப்படும் ‘கோச்சடையான்’ சவுந்தர்யா

சென்னை: தனது அக்கா கணவரும், தேசிய விருது வாங்கிய நடிகருமான தனுஷை வைத்து படமொன்று இயக்க வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ளார் ரஜினியின் இளைய மகளும், கோச்சடையான் பட

0 comment Read Full Article

18 மணித்தியாலத்துக்குள் சிக்கிய அண்ணன் தம்பியின் கொள்ளை!! : (மத்துகம நிதி நிறுவன கொள்ளை சம்பவம்; அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்)

  18 மணித்தியாலத்துக்குள் சிக்கிய அண்ணன் தம்பியின் கொள்ளை!! : (மத்துகம  நிதி நிறுவன கொள்ளை சம்பவம்; அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்)

அண்­மைக்­கா­ல­மாக இலங்­கையில் முக மூடிக் கொள்­ளைகள் அதி­க­ரித்­துள்­ளதை அவ ­தா­னிக்க முடி­கின்­றது. குறிப்­பாக கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­க­ளிலும் மேல் மாகா­ணத்­தி­லுமே இவ்­வா­றான கொள்­ளைகள் அடிக்­கடி

0 comment Read Full Article

அம்பலமான ஹிட்லர் மனைவியின் ரகசியம் (வீடியோ இணைப்பு)

  அம்பலமான ஹிட்லர் மனைவியின் ரகசியம்  (வீடியோ இணைப்பு)

  ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் மனைவி யூத வம்சாவளியை சேர்ந்தவர் என மரபணு சோதனையில் தெரியவந்துள்ளது. ஜேர்மனியில் கொடுங்கோல் ஆட்சிபுரிந்த நாஜி அமைப்பின் தலைவரான அடால்ப் ஹிட்லர்,

0 comment Read Full Article

ஏமாற்றம் யாருக்கு? (கட்டுரை)

  ஏமாற்றம் யாருக்கு?  (கட்டுரை)

இலங்கை தமிழ் மக்களின் வர­லாற்று போராட்­டத்­துக்கு உத­விய நாடு என்ற வகையில் நம்­பி­யி­ருந்த இந்­தி­யாவின் ஜெனிவா சார்ந்த நிலைப்­பா­டா­னது பலத்த   ஏமாற்­றத்­தையும் அதிர்ச்­சி­யையும் தந்த ஒரு

0 comment Read Full Article

இயக்குநர் விஜய்யுடன் என் எதிர்காலம்…! – அமலா பால் திடீர் அறிக்கை

  இயக்குநர் விஜய்யுடன் என் எதிர்காலம்…! – அமலா பால் திடீர் அறிக்கை

  இயக்குநர் விஜய்யுடனான எனது எதிர்காலம் குறித்து விரைவில் விரிவாக மீடியாவிடம் பேசப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை அமலா பால். இயக்குநர் விஜய்யின் தெய்வத் திருமகள் படம்தான்

0 comment Read Full Article

டெல்லி பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ‘பளார்’; முகம், கண் வீங்கியது! (வீடியோ)

  டெல்லி பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ‘பளார்’; முகம், கண் வீங்கியது!  (வீடியோ)

புதுடெல்லி: டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

0 comment Read Full Article

உற்சாக வரவேற்போடு உலா வந்தனர் இலங்கை சாம்பியன்கள் (வீடியோ)

  உற்சாக வரவேற்போடு உலா வந்தனர் இலங்கை சாம்பியன்கள் (வீடியோ)

பதினெட்டு வருடங்களின் பின்னர் உலக சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை இருபதுக்கு 20 அணி உற்சாக வரவேற்புக்கு மத்தியில் இன்று நாடு திரும்பியது. இலங்கை அணி வீரர்கள் கட்டுநாயக்கவில்

0 comment Read Full Article

LTTE Nediyavan Group Deputy Leader Nanthagopan Brought to Sri Lanka With Help From Iran And Malaysia

  LTTE Nediyavan Group Deputy Leader Nanthagopan Brought to Sri Lanka With Help From Iran And Malaysia

The Sri Lankan defence establishment has successfully accomplished the feat of renditioning a senior leader of the Liberation Tigers of

0 comment Read Full Article

பிரேரணையை நிராகரித்து விட்டோம் இனிமேல் எதற்கும் நாம் பொறுப்பல்ல இந்தியாவின் நிலைப்பாடும் முக்கியமான விடயம்; அரசாங்கம் அறிவிப்பு

  பிரேரணையை நிராகரித்து விட்டோம் இனிமேல் எதற்கும் நாம் பொறுப்பல்ல இந்தியாவின் நிலைப்பாடும் முக்கியமான விடயம்; அரசாங்கம் அறிவிப்பு

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் கடந்த மாதம் இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட பிரேரணையை இலங்கை முழு­மை­யாக நிரா­க­ரித்­து­விட்­டது. எனவே  இதற்கு அப்பால் ஐக்­கிய

0 comment Read Full Article

வெற்றி கிண்ணத்துடன் ‘ரிக்‌ஷா’ வண்டியில் லசித் மாலிங்க (Photos)

  வெற்றி கிண்ணத்துடன் ‘ரிக்‌ஷா’ வண்டியில் லசித் மாலிங்க (Photos)

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் சாம்பியன் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி தலைவர் லசித் மாலிங்க, இன்று சர்வதேச ஊடகங்களின் பார்வைக்கு உள்ளானார். அவர் வெற்றிக் கிண்ணத்துடன்

0 comment Read Full Article

‘கத்தி’ க்கு ராஜபக்ஷ நிதியுதவி?

தென்னிந்திய நடிகர் விஜய நடிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் ‘கத்தி’ திரைப்படத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்து வருவதால்

0 comment Read Full Article

நெடியவன் குழுவின் 2ஆம் நிலை தலைவர் (நந்தகோபன்) கைது

  நெடியவன் குழுவின் 2ஆம் நிலை தலைவர் (நந்தகோபன்) கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் குழுவில்; இரண்டாம் நிலை தலைவரும் வெளிநாட்டில் இயங்கியவருமான கபிலன் அல்லது நந்தகோபன் ஈரானிய மற்றும் மலேஷிய அதிகாரிகளின் உதவியுடன் இலங்கை அதிகாரிகளினால்

0 comment Read Full Article

எஜமானியைக் கொன்றவனை அடையாளம் காட்ட கோர்ட் படியேறிய 9 வயது நாய் ‘டாங்கோ’

  எஜமானியைக் கொன்றவனை அடையாளம் காட்ட கோர்ட் படியேறிய 9 வயது நாய் ‘டாங்கோ’

பாரீஸ்: பிரான்ஸில் தன்னுடைய எஜமானரைக் கொலை செய்த குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்காக ஒன்பது வயது நாய் ஒன்று நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 comment Read Full Article

எதிரியின் தலையை 25 வருட காலமாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த கடாபி

  எதிரியின் தலையை 25 வருட காலமாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த கடாபி

  லிபிய முன்னாள் ஆட்சியாளர் கடாபி தனது எதிரியொருவரின் வெட்டப்பட்ட தலையை குளிர்சாதனப்  பெட்டியொன்றின் 25 வருட காலமாக வைத்திருந்ததாக தகல்கள் வெளியாகியுள்ளன. அவர் தனது ஏனைய

0 comment Read Full Article

கத்தியைக் காட்டி கருணாநிதியை மிரட்டினார் ஸ்டாலின்.. அழகிரி பரபரப்புக் குற்றச்சாட்டு!

  கத்தியைக் காட்டி கருணாநிதியை மிரட்டினார் ஸ்டாலின்.. அழகிரி பரபரப்புக் குற்றச்சாட்டு!

ராமநாதபுரம்: என்னை கட்சியிலிருந்து  நீக்க முடியுமா, முடியாதா  என்று கேட்டு  திமுக தலைவர் கருணாநிதியிடம்  கத்தியைக் காட்டி மிரட்டினார் மு.க.ஸ்டாலின். ஒரு சினிமாப் பட வில்லன் போல

0 comment Read Full Article

விஜய் – அமலாபால் திருமணம்

  விஜய் – அமலாபால் திருமணம்

நடிகை அமலாபால் இயக்குனர் விஜயை திருமணம் செய்ய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதராசப்பட்டணம், கிரீடம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவரும்

0 comment Read Full Article
உலகம்
    லெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு

லெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு

தெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள தெற்கு கிராமமான ஐன் கானாவில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது என லெபனானின்

0 comment Read Full Article
சினிமா
    200 பெண்களுடன் தொடர்பு… வில்லன் நடிகர் மீது பாயல் கோஷ் புகார்

200 பெண்களுடன் தொடர்பு… வில்லன் நடிகர் மீது பாயல் கோஷ் புகார்

வில்லன் நடிகருக்கு 200 பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று நடிகை பாயல் கோஷ் புகார் கூறியுள்ளார். தமிழில் தேரோடும் வீதியிலே படத்திலும் தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்துள்ள பாயல் கோஷ் தமிழில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல

0 comment Read Full Article
இலங்கை செய்திகள்
    தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.   நேற்றையதினம் இரவு வீட்டில் தூங்கச் சென்ற குறித்த நபர் அறைக்குள் சென்று தூக்கில் தொங்கியுள்ளார். இன்று காலை எழுந்திருந்த மனைவி தனது கணவன் 

0 comment Read Full Article
சிறப்புக்கட்டுரைகள்
    வெள்ளை நிற தோல் மட்டுமே அழகா? நிற பாகுபாட்டுக்கு எதிரான ஓர் போராட்டம்

வெள்ளை நிற தோல் மட்டுமே அழகா? நிற பாகுபாட்டுக்கு எதிரான ஓர் போராட்டம்

நிறவாதம் என்பது ஒரே இனக்குழுவில் மென்மையான நிறம் கொண்டவர்களுக்குச் சாதகமான பாகுபாடாக உள்ளது. உலகம் முழுக்க சமுதாயங்களில் இதனால் பெரிய தாக்கம் உள்ளது என்றாலும், இதுவரையில் அபூர்வமாகத்தான் விவாதிக்கப்பட்டு வருகிறது. நியூசிலாந்தைச் சேர்ந்த ஹர்ஷரின் கௌர் பருவ வயதைக் கடந்த பிறகு,

0 comment Read Full Article
அதிகம் படித்தவை‏

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com