உடலெங்கும் உல்லாச விரல் வலம்..!
சோலோ செக்ஸ்.. ஜாலியானது, வேடிக்கையானது, வினோதமானது.. எக்ஸைட்டிங்கானது.. ஆண்களுக்கு இது அடிக்கடி நடக்கும் ஒரு சமாச்சாரம்தான்.. ஆனால் பெண்களுக்கு வெட்கம் பிடுங்கித் தின்னும்.. அயயே என்ற தயக்கமும் வந்து வருத்தும்..
ஆனால் பல பெண்கள் இந்த மாஸ்டர்பேஷன் எனப்படும் சுய இன்பத்தை சத்தம் போடாமல் செய்தபடிதான் உள்ளனர். உடலை நேசிக்கும் பெண்களுக்கும், சுய இன்பத்தில் லயிக்க விரும்பும் பெண்களுக்கும் இந்த மாஸ்டர்பேஷன் சந்தோஷத்தையே கொடுக்கிறது.
ஆனால் இதைச் செய்யும் லாவகத்தைப் படித்துக் கொள்வது அவசியம்.. அப்போதுதான் துன்புறாமல் இன்புறம் வித்தை கைகூடி வரும்.
கிளிட்டோரிஸ் எங்கு இருக்கிறது என்பது சிலருக்குத் தெரியாது. பெண்ணுறுப்பின் மேல் பகுதியில் சின்னதாக இருப்பதுதான் கிளிட்டோரிஸ்.
அதை விரல்களால் தடவிக் கொடுத்தாலே போதும்.. உணர்ச்சிகள் பொங்கிப் பெருகும். விரல்களை வைத்து தடவியும், நிமிண்டியும், உணர்ச்சிக் கடலில் மூழ்கலாம். மெதுவாக மசாஜ் செய்வது போல செய்ய வேண்டும். நகம் கீறி விடாமல் இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் காயம் ஏற்படலாம்.
செக்ஸ் பொம்மைகள் இன்று கடைகளில் கொட்டிக் கிடக்கின்றன. அதை வைத்தும் விளையாட்டில் மூழ்கலாம். உண்மையான செக்ஸ் வைத்துக் கொண்ட திருப்தியை அவை தரும். வைப்ரேட்டர் இதில் பெஸ்ட்
இது போக விரல்களால் உங்களது உணர்ச்சிகரமான அங்கங்களை தடவித் தந்தும், மசாஜ் செய்தும், உரசியும் உணர்ச்சிகளை அனுபவிக்கலாம்.
துணை இல்லாத சமயங்களில் இந்த சுய இன்பம் சாலச் சிறந்தது.. ஆபத்தில்லாதது.. தவறானதும் அல்ல.. செய்து பாருங்கள்.. இன்பத்தில் மூழ்குங்கள்!.




கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!