உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில்,
இங்கிலாந்துக்கு கடைசி நேரத்தில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து 2-1 என்ற
கணக்கில் ஆர்ஜென்டீனா அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் லியனல் மெஸ்ஸி
தலைமையிலான நடப்பு சம்பியன் ஆர்ஜென்டீனா இறுதிப் போட்டியில் ஸ்பெய்னை
எதிர்கொள்ளவுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!