news@ilakkiyainfo.com

பிரிவுகள்

காற்றில் பறக்கும் முந்தானை.. ஓணம் லுக்கில் மயக்கும் ரச்சிதா மகாலட்சுமி! (படங்கள் இணைப்பு)

30 Aug, 2026
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் மீனாட்சியாகப் பிரபலமடைந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை ஈர்ந்தவர் ரச்சிதா மகாலட்சுமி



கேரளாவின் பாரம்பரியத் திருநாளான ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறப்புப் போட்டோஷூட் படங்களைப் பகிர்ந்துள்ளார்.



தங்க நிறப் பார்டர் அமைந்த வெள்ளை நிற கேரளா கசவு சேலையில் அசல் கேரளத்துப் பைங்கிளியாகக் காட்சியளிக்கிறார்.




பாரம்பரியச் சேலைக்கு மேட்சாக மெரூன், சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து, ட்ரெடிஷனல் லுக்கிற்கு ஒரு மாடர்ன் டச் கொடுத்துள்ளார்



சாலையில் நின்றபடி சேலையின் முந்தானையை காற்றில் பறக்கவிட்டு, கைகளை விரித்து அவர் கொடுத்துள்ள துள்ளலான போஸ்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.




காதுகளில் ஜிமிக்கி, கைகளில் சிவப்பு நிற வளையல்கள் மற்றும் கூந்தலில் பூச்சூடித் தனது எவர்கிரீன் புன்னகையோடு ஜொலிக்கிறா

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!