news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கீபோர்டு மற்றும் மவுஸ் இணைந்த வகையில் கீமவுஸ் கண்டுபிடிப்பு!

11 Jan, 2015

கணிணி உபயோகிப்பில் கீபோர்டு மற்றும் மவுஸ் முக்கிய பங்காற்றி வருகிறது. இச்சாதனங்கள் பல்வேறு தொழில்நுட்பக்கங்களை உள்ளடக்கியதாக புதிது  புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய நிலையை எட்டியுள்ளது.

0f71f45a2d94973f31ca1fffd54a45d1_large

இதில் புதிய வகை கீபோர்டு மற்றும மவுஸ்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6cae5083bc5bb7dcd0df368a5511dfd5_large அதாவது கீபோர்ட் மற்றும் மவுஸினை ஒரே சாதனமாகக் கொண்டு Keymouse எனும் பெயருடன் உருவாக்கப்பட்டுள்ளது.  QWERTY கீபோர்ட் வசதி காணப்படுவதுடன் கேஹம், இணைய உலாவல், கிராபிக்ஸ் எடிட்டிங் போன்ற வேலைகளை இலகுவாக செய்யக்கூடிய வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!