news@ilakkiyainfo.com

பிரிவுகள்

குமுதினிப்படுகொலை: 31ஆவது வருட நினைவு இன்று (ஆவண காணொளி)

15 May, 2016

நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 31 வருடங்கள் ஆகின்றன.

குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 36 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

இந்த படுகொலை சம்பவம் பற்றி வெளியிடப்பட்டிருக்கும் 5 நிமிட நேர ஆவண படத்தை கீழே காணலாம்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!